Saturday, July 15, 2023

வரலாற்றுப் பிழைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் -

 வரலாற்றையே பிழையாக எழுதி நம்மை நம்ப வைத்திருக்கிறது திராவிடம் -

ஒவ்வொரு ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்கள் முஸ்லிம்கள் என்று கூவுவான்கள் -
ஆனால், உண்மையில் ஆங்கிலேயனை உள்ளே நுழைய வைத்து இங்கே ஆங்கிலேய ஆதிக்கம் பரவ காரணமாக இருந்தவனே ஆற்காடு நவாப் முகம்மது அலி தான் -
ஹைதராபாத்தை ஆட்சி செய்து வந்த நிஜாம் 1748-ம் ஆண்டு இறந்துவிட்டார் -
பின் இவரின் மகன் நாசர்ஜங் பதவி ஏற்றார் -
இதனை நிஜாமின் பேரன் முசபர்ஜங் எதிர்ப்பு தெரிவித்தார் -
இதைப்போன்றே ஆற்காட்டில் அன்வாருதீன் தன்னுடைய மாமாவாகிய சந்தா சாகிப்பை எதிர்த்தார் -
முசபர் ஜங் மற்றும் சந்தா சாகிப் இருவரும் ஒன்றாக இணைந்து பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர், இதனால் போர் ஏற்பட்டது -
1749-ம் ஆண்டு பிரெஞ்சுப்படைகள், சந்தா சாகிப், முசபர்ஜங் -
ஆகிய மூன்று படைகளும் கூட்டாக ஆற்காடு என்னும் இடத்தில், அன்வாருதீன் படைகள் தோற்கடிக்கப்பட்டு அன்வாருதீன் கொல்லப்பட்டார் -
சந்தா சாகிப் கர்நாடக நவாபாக ஆட்சி ஏற்றார் -
பிரெஞ்சுப்படையின் தளபதி டியூப்ளேயின் உதவிக்கு வழுதாவூர், வில்லியனூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய இடங்களை சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்தார் -
போரில் கொல்லப்பட்ட அன்வாருதீனின் மகன் முகமது அலி -
கர்நாடகத்தில் இருந்து தப்பி ஓடிச்சென்று திருச்சிராப்பள்ளி கோட்டையில் தஞ்சம் புகுந்தார் -
அக்கோட்டை சந்தாசாகிப்பால் முற்றுகையிடப்பட்டது. முகமது அலி ஆங்கிலேயரிடம் தம்மைக் காப்பாற்றும் படியும், ஆற்காட்டைத் தாக்கும்படியும் கேட்டுக் கொண்டார் -
ஆங்கில இராணுவ அதிகாரி இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கினார் (இவனே பின்னாளில் ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக உயர்ந்து அந்தக் காலத்திலேயே ஊழல் குற்றம் சாட்டப்பட்டவன், இறுதியில் இங்கிலாந்தில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான்) -
சந்தாசாகிப் ஆற்காட்டைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஒரு படையை அனுப்பினார் -
ஆனால் இராபர்ட் கிளைவ் திருச்சி மீது படை எடுத்தான், மேலும் ஒரு படை ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் சென்று பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்து இதன் மூலம் முகமது அலி ஆற்காட்டின் நவாபாக பதவி ஏற்றார் -
இது இரண்டாம் கர்நாடக போர் என்று அழைக்கப்படுகிறது -
தனக்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாக ஆற்காட்டின் நவாப்பான முகமது அலி, தனக்கு கப்பம் கட்டிய அரசர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் முதல் முறையாக கொடுத்தான் -
தமிழ்நாட்டில் தென்னகத்தில் வரிவசூல் செய்ய அனுமதி பெற்ற ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்ய ஆரம்பித்தனர்-
இப்படித்தான் இரண்டு துலுக்கர்களும் மாற்றி மாற்றி -
ஆங்கிலேய, ஃப்ரென்ஞ் காரன்களை வளர்த்து விட்டனர் -
ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டதே இந்தத் துலுக்கர்கள் தான் -
அதே போல நாமெல்லாம் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று 1857 சிப்பாய் கலகம் என்று தான் படிக்க வைக்கப்பட்டுள்ளோம் -
இது தான் வரலாற்றில் பிழை என்று கூறினேன் -
ஆங்கிலேயனிடம் நாட்டை அடிமைப்படுத்திய வரலாற்றை மறைத்து இஸ்லாமியர்களைப் பெருமைப்படுத்துவதற்காகக் காங்கிரல் செய்த வரலாற்றில் பிழை இது -
உண்மையில் அதற்கும் நூறு வருடங்களுக்கு முன்பே அதாவது ராபர்ட் கிளைவ் காலூன்றிய அதே 1751- லேயே -
வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மாவீரன் பூலித்தேவன் தான் முதன் முதலில் "வெள்ளையனே, வெளியேறு" என்று வீரமாக முழக்கமிட்டு -
கிட்டத்தட்ட 16 வருடங்கள் பல போர்களை நடத்தி வெள்ளையரை விரட்டி அடித்துள்ளான் -
அந்தக் கால கட்டத்தில் மட்டும் 72 பாளையங்களில் சிலராவது ஒற்றுமையாக இருந்து எதிர்த்திருந்தால் -
நிச்சயமாக வெள்ளையர் ஆதிக்கமே இங்கு இல்லாமல் போயிருக்கலாம் -
இதைத் தான் வரலாற்றுப் பிழை என்று கூறுகிறோம் -
இறுதியாக திருவாங்கூர் மன்னர் படை உதவியுடன் 1756-ல் பூலித்தேவன் கைது செய்யப்பட்டு -
கொண்டு செல்லும் வழியில் சங்கரன் கோவிலில் தெய்வத்துடன் தெய்வமாக ஐக்கியமாகி விட்டதாக சொல்லப்படுகிறது -
அதற்குப் பிறகும் கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் என்று எண்ணற்ற வீரர்கள் வெள்ளையனை எதிர்த்து போரிட்டிருக்கின்றனர் -
அன்றும் நம்மிடையே ஒற்றுமையில்லை அடிமைப்பட்டோம் -
இன்றும் நம்மிடையே ஒற்றுமை இல்லை -
ஊழல்வாதிகளின் பின்னால் திரிகின்றோம் -
தேசப்பணியில் என்றும் -
🕉🕉🕉🕉🕉🕉

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...