1)98% பொதுக்குழு/செயற்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்
2)தலைவர் காலத்திய நிர்வாகிகளும் அம்மா உருவாக்கிய நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர்.
3)110 MLAக்கள், 46MPக்கள் அனைத்து அமைசர்கள் வருகை தந்துள்ளனர்
4)கழகத்தின் வேர்களான
தொண்டர்கள் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை விரும்பவில்லை.
தொண்டர்கள் சசிகலா கும்பலின் ஆதிக்கத்தை விரும்பவில்லை.
5) அம்மா வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பு, இனி யாருக்குமே கிடையாது என்பதுதான் முக்கியமான தீர்மானமே. அதுதான் மிகச் சரியானதும் கூட.
6) தலைமைக் கழகமும் EPS - OPS வசமே
7)ஒரு இருபது கடத்திக்கொண்டு இரகசிய இடத்தில் வைத்துக்கொண்டு, எங்களுக்கில்லாத ஆட்சி யாருக்குமே கிடைக்க கூடாது என்று கூவிக் கொண்டிருக்கலாம்
8) தற்போதுள்ள MLAக்கள், MPக்கள் அனைவரும் வெற்றி பெற்றது அம்மா அவர்களினால் மட்டுமே.
9) 32 வருடங்களுக்குப் பின்னர், கழகம் இரண்டாம் முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, மக்கள் அளித்த வாக்கு அம்மா அவர்களுக்கே.
10)ஒரு குடும்பத்தின் ஆதிக்க அரசியலை எதிர்த்த இயக்கமே, இன்னொரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொள்வதை கடைசித் தொண்டனும்
ஒப்புக்கொள்ள மாட்டான்.
ஒப்புக்கொள்ள மாட்டான்.
No comments:
Post a Comment