வாழ்கை என்பது வேகமாக பாயும் ஒரு நதி போன்றது . இதில் நீங்கள் இவைனை நாடி போகும் போது உங்கள் மனதை குறுகிய புலன் உணர்வுகலாகிய லௌதிக வாழ்வின் உணர்வுக்கு அடித்து செல்லும் இந்த மாயயில் நீங்கள் எதிர்த்து நீந்துக்கின்றீர்கள் ...இதில் எதிர்நீச்சல் பொடுவதற்க்கு நீங்கள் ஒவ்வெருமுறையும் முயற்சி எடுக்க வேண்டும்...உங்கள் முயற்ச்சி தளர்ந்து விட்டால் மாயையின் வலிமையான நீரோட்டத்தில் இழுத்து சென்று விடும் இதுபோன்ற தருனங்களில் நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டும்..
சீடனின் இறை முயற்சி என்பது குருவின் உபதேசத்தின் படி இறைவிடம் அழைத்துசெல்ல 25% சதம் முழுமையான முயற்சி இருக்க வேண்டும்...என வேத நூல்கள் கூறுக்கின்றன
குருவின் அருள் மூலம் சீடனுக்கு 25% சதம் அருள் கிட்டும் எஞ்சிய ஐம்பது சதம் அருளை குருவின் கருனையால் இறைவனிடம் இருந்து சீடனுக்கு கிடைக்கின்றது இப்படிதான் சீடனின் முயற்சி ..குருவின் முயற்சி மூலம் ஈடுசெய்யப்படுகிறது..அதாவது குருவும் சீடனும் சேர்ந்து எந்த அளவுக்கு செய்கின்றார்களே அதே அளவு இறைவன் செய்கின்றார் என்பதை உணருங்கள்..

சீடனின் முயற்சி கால் பங்கே ஆனாலும் முதலில் குருவின் அருளுக்கோ அல்லது இறைவனின் அருளுக்கு காத்திராமல் தொடர்ந்து முயற்சி செய்து தன்பங்கை முழுவதுமாக ஆற்ற வேண்டும்....அப்போது குருவின் ஆற்றலும் இறைவனின் ஆற்லும் தாமாகவே அவனுக்கு வந்து சேறும்
இதில் குரு சீடனின் கருமவினையை ஏற்றுக்கொண்டு சீடனுக்கு உதவிபுரிக்கின்றார் மேலும் இதில் இறைவனின் கட்டளைப்படி மனித இனத்தின் மொத்த கர்மவினையில் ஒரு பகுதியை கூட குரு ஏற்க்க வேண்டிய நிலையும் உண்டு இது ஆற்றல் பொருந்திய ஞானிகள் , சித்தர்கள் யோகிகளுக்கும் பொருந்தும்..
குருவானவர் சீடனின் குண இயல்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றார்...
சீடனிடம் கானப்படும் குறைப்பட்டின் தன்மையையும் அதன் காரணத்தையும் அறிந்து கொள்வதற்காக சீடன் உள்முக சிந்தனை செய்து அதனை மனத்தில் இருந்து நீக்கிவிட வேண்டும் ..மீண்டும் அக்குறயைப்பற்றி சிந்தித்துக்கொண்டேயிருக்க கூடாது ..அதற்க்கு பதிலாக மனத்தில் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்..
மனதில் எப்போதும் நல்லகுணங்கள் இருப்பதாக பாவித்துக் கொண்டு செயல்பட வேண்டும்...

இறைவனை நினைவுறுத்தும் செயலானது அதன் மூலம் பலனை விருப்பமின்றி தனக்கென எந்த பலனும் நாடமல் ...இறைவனை மகிழ்விப் பற்காக மட்டுமே செய்யவேண்டும்...
குரு...சிஷ்ய ..உறவு...தொ
குரு...சிஷ்ய ..உறவு...தொ
ட
ரும்.
No comments:
Post a Comment