வீட்டின் தென்மேற்கு பகுதியில் அறையில் கணவன் – மனைவி படுத்துறங்கினால்
வீட்டின் தென்மேற்கு ( #Southwest ) பகுதியில் அறையில் கணவன் – மனைவி படுத்துறங்கினால்
ஒரு மனிதன் அமைதியான உறக்கம் பெற, வீட்டில் படுக்கையறை ( #Bed_Room ) யை
வாஸ்து படி, சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டு மன்றி வீட்டில் உள்ள கணவன் – மனைவி உறவு ( #Husband and #wife #Relationship ) நல்ல முறையில் இருந்திடவும் ஒரு வீட்டில் படுக்கைய றை ( #Bed #Room ) யைச் சரியான முறையில் அமைத்திட வேண்டும்.
வீட்டில் படுக்கையறை ( #Bed #Room ) யை அமைக்கும்போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.
* வீட்டின் தென்மேற்கு பகுதியில் படுக்கை அறை ( #Bed #Room ) அமைத்து அந்த அறையில் கணவன் – மனைவி ( #Husband and #wife ) இருவரும் படுத்துறங்கினால்தான் ஒரு மனிதன் அமைதி யான உறக்கம் பெற முடியும். மேலும், வாஸ்து படி, வீட்டில் படுக்கைய றையைச் சரியான முறையில் அமைத்திட்டால் கணவன்-மனைவி உறவு ( #Husband and #wife #Relationship ) நல்ல முறையில் ஆரோக்கிய மாகவும் ஒற்றுமையும் அன்யோன்யமும் பெருகும்.
வடகிழக்கு ( #Northeast ) மற்றும் தென்கிழக்கு ( #southeast ) பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.
* குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு வடகிழக்குப் பகுதியில் படுக்கையறையை அமைத்துக்கொள்ளலாம்.
* படுக்கையறையில் படுக்கையைத் தென்மேற்கு மூலையில் தான் போட வேண்டும்.
* மேலும் படுக்கையறை ( #Bed #Room ) யில் போடப்படும் கழிவறை, வடமேற்கு ( #Northwest ) மூலையில் போட வேண்டும்.
* படுத்துறங்கும் போது வடக்கு திசை ( #North #Direction )யில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.
வாஸ்து படி ( #Vasthu ) வீட்டில் படுக்கையறை ( #Bed #Room ) யை எப்படி அமைப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment