Saturday, April 7, 2018

இந்த விஷயத்தில் சற்று அவசரம் காட்டி விட்டார் ஸ்டாலின்.

கன்னடரை துணைவேந்தராக நியமிக்கலாமா? : ஸ்டாலின்,
நீங்கள்லாம் தந்தையா ஏத்துக்கிட்ட ஈவேரா வும் கன்னடரே?
சூப்பர் ஸ்டாரா ஏத்துக்கிட்ட
ரஜினிகாந்தும்,
கன்னடரே?
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரா விஜய்குமாரை நியமிச்சாரே,
உங்க அப்பா 2010 லே,
அவரும் கனுனடரே?
கலாநிதி மாறன் மனைவி காவேரி அவர்களும்
கன்னடரே?
இவங்களை எல்லாம் ஏத்துக்க முடிஞ்ச உங்களுக்கு,
சூரப்பா விடம் மட்டும் என்னப்பா,
வீராப்பு,
சொல்லப்பு?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...