Thursday, September 6, 2018

கடமையை செய்... பலனை எதிர்பார்க்காதே...!!! இதன் பொருள் என்ன...?

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். அப்படிப்பட்ட பொருளை ஒரு பொருட்டாக எண்ணாமல்...
கல்வி யைக் கற்றுக்கொடு என்று அந்த காலத்தில் விதி செய்தனர். அதனால் தான்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என சொன்னார்கள்.
எனவே தியாக சிந்தனையை வளரச்செய்த பரம்பரையே ஆசிரியர் (ஆச்சார்ய) பரம்பரை...
அதனால் தான் ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்...
இந்த ஆசிரிய குருமார்களுக்கு சொன்னது தான்...
கடமையை செய்...
பலனை எதிர்பார்க்காதே.,.
என்ற பழமொழி....
ஆனால் இது இன்றைய ஆசிரியர்களுக்கு பொருந்துமா... இது ஐயந்தான்...????
#அன்பே_சிவம்...!!!
#ஓம்_நமசிவாய...!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...