சிக்கன் மட்டன் இல்லாமல் இப்போது யாரும் சாப்பிடுவதே இல்லை..
எப்படி மதுப்பழக்கம் பல இளைஞர்களை ஆட்கொண்டதோ அதேபோல மாமிசம் உண்ணும் பழக்கமும் ஏற்பட்டுவிட்டது..
எதுவுமே தவறில்லை என்னும் தவறான மனோபாவத்துக்கு நம்முடைய இளைஞர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்..
ஆனால் நம் திருவள்ளுவர் அன்றே குறளில் கூறி இருக்கிறார்..
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”.
உயிர்செகுத்து உண்ணாமை நன்று”.
அதாவது,
“நெய் முதலிய பொருள்களை தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரை கொன்று உடம்பை தின்னாதிருத்தல்
நல்லது”
நல்லது”
நல்ல விஷயங்கள் நிறைய இருக்குது.. ஆனால் அதைக் கொண்டு சேர்க்கத் தான் நல்ல ஆட்கள் இல்லை.
No comments:
Post a Comment