இந்த குடியுரிமை சட்ட திருத்தம் எதற்கு என்பதை நடுநிலையாக, வரலாற்று சான்றுகளுடன் முடிந்தவரை சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.
முதலில் இந்தியாவில் எந்த எந்த கால கட்டத்தில் வெளிநாட்டு மக்கள் சுதந்திரத்திற்கு பிறகு எங்கிருந்து வந்தார்கள் என்பதை பாப்போம்.
1947 நாடு பிரிக்கப்பட்டபோது கிழக்கு பாகிஸ்தானிலிருந்து, மேற்கு பாகிஸ்தானிலிருந்து ஒன்றரை கோடி மக்கள் இந்தியா வந்தார்கள்.
1959 திபெத் போரின்போது திபெத்திலிருந்து கிட்டத்தட்ட 80,000 திபெத்தியர்கள் தலாய்லாமாவுடன் இந்தியா வந்தார்கள்.
1960 லிருந்து 1971 வரை வங்க போர் ஆரம்பிக்கும் வரை கிட்ட தட்ட 45 லட்சம் பேர் இந்தியா வந்தார்கள்.
இதுவரை பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத்தனமாக நுழைந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 3 கோடிக்கும் மேல்.
1959 - 60 ரஷ்யா ஆப்கான் போரின்போது 20 லட்சம் மக்கள் இந்தியா வந்தார்கள்.
1964 - இலங்கை சுதந்திரம் பெற்றபின் அவர்கள் சிலோன் குடியுரிமை சட்டம் என்ற ஒன்றை 1948ல் நிறைவேற்றி அங்கிருந்த 7 லட்சம் தமிழர்களை நாடற்றவர்களாக அறிவித்தனர்.
இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி
பண்டாரநாயகேவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி 3 லட்சம் தமிழர்களை இந்தியா குடிமக்களாக ஏற்றுக்கொண்டது.
1980 -2000 வரை ஈழ போரின்போது ஈழ தமிழர்கள் 5 லட்சம் பேர் இந்தியா வந்தனர். இவர்களில் 80,000 பேருக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் கணக்கு எவரிடமும் இல்லை தோராயமாக 5லட்சம் இருக்கும் என்கிறார்கள்.
2015 -17 ரோஹிங்கிய மக்கள் பர்மாவிலிருந்து இந்தியா வந்தார்கள். இவர்களை தவிர பர்மாவிலிருந்து இஸ்லாமியரல்லாத இந்தியர்களை இந்தியாவிற்கே விரட்டிவிட்டார்கள். இதில் தமிழர்கள் தென்னிந்தியர்கள் அதிகம்..
இப்போ வடகிழக்கு மாநில மக்கள் இந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஏன் போராட்டம் செய்கிறார்கள் என்னும் வரலாற்றை பாப்போம்.
சுதந்திரத்திற்கு பின்பு குடியுரிமை பற்றிய பிரச்சனை இந்தியாவில் 1978ஆம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து. அப்போது அஸ்ஸாமின் பாராளுமன்ற உறுப்பினர் ஹீராலால் பட்வாரி எதிர்பாராவிதமாக இறந்துவிடுகிறார்,
அந்த நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கிறார்கள். அப்பொழுது பதிவு செய்திருந்த வாக்காளர்கள் முன்பை விட அதிர்ச்சியூட்டும் அளவில் பல லட்சம் அதிகரித்திருந்தனர்..
அக்காலகட்டத்தில் இந்தியாமுழுவதும் குடியுரிமை வாங்குவது பெரும் பிரச்சனையே இல்லை. எவரும் எளிதில் வாங்கிவிடலாம்..
அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் 1979திலிருந்து 1985வரை நடந்தது..
இவர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்த மத்திய அரசாங்கம் 1985ஆம் ஆண்டு அசாம் உடன்படிக்கை இயற்றுகிறார்கள்.
அதன்படி 24 மார்ச் 1971நிற்கு பின்பு எந்த ஒரு மதத்தை சேர்ந்தவரும் அஸ்ஸாமில் வந்து குடியேறியிருந்தால் அவர்கள் சட்டவிரோதமாக குடியிருப்பவர்கள் என்று அறிவித்தனர்.
இதை அடிப்படையாக வைத்து 1951ஆம் வருடம் குப்பையில் போட்ட என்.ஆர்.சி. தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கவேண்டும் என்றார்கள்.
அசாமில் வெளிநாட்டவர் என்னும் ஏற்றத்தாழ்வை தீர்க்க இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் இந்திய அரசு 2013-இல் தொடங்கியது.
1951-ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றவர்கள் அல்லது 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து, வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள 3'கோடியே 21 லட்சம் பேர்
பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3' கோடியே 1 லட்சம் பேர்கள் மட்டும் பட்டியலில் உள்ளது.
மீதமுள்ள 19,06,657 பேர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இவர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
இதனால் அசாமில் திருட்டுத்தனமாக நுழைந்து வாழ்கின்ற பங்களாதேஷ் இஸ்லாமியர், பர்மா ரோகிங்கியா இஸ்லாமியர் எல்லாம் அச்ச மடைந்த அசாமில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
இந்திய சந்திக்கும் குடியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனை என்ன ?
நம்மை சுற்றியுள்ள நாடுகளில் பல நமது எதிரி நாடுகளாகவே இருக்கிறார்கள், மற்றும் அவை அனைத்தும் இந்தியாவை போல் மத சார்பற்ற நாடுகள் கிடையாது. என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். பாகிஸ்தான், பங்களாதேஸ் இந்த இரண்டு நாடுகளுக்கும் முதலில் இந்துக்களுக்கு குடியுரிமை தரமாட்டார்கள். அவர்கள் சட்ட படி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.
அடுத்து
இலங்கை பவுத்த நாடு, இங்கு இந்தியர்களுக்கு குடியுரிமை தருவார்களா என்றால் நாம் பவுத்த மதத்திற்கு மாறினால் கிடைக்க வாய்ப்புண்டு.
ஆப்கானிஸ்தான் உயிர் மேல் ஆசை இருப்பவர்கள் எவரும் அங்கு போக மாட்டார்கள் .
இந்திய அரசின் கவலை எல்லாம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் அகதிகள் என்னும் போர்வையில் உளவாளிகளாகவே வருகிறார்கள். வந்த பின்பு இங்கு தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் -
அல்லது
இங்கே வந்தபின்பு அடையாளம் காணப்பட்டு பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டால் உளவாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.
மற்றொன்று இங்கே வந்து குடியேறிய பங்களாதேசிகள் இந்திய தேசிய நலனுக்கு எதிராக தனிநாடு, வன்முறை தீவிரவாதம் என்று செல்கிறார்கள் அல்லது துணைபோகிறார்கள். இவர்கள் ஒவொருவரையும் கண்காணிப்பது இயலாத காரியம்.
மியான்மரைச் சேர்ந்த ரோகிங்ய முஸ்லீம்கள் ( Rohingya Muslims) பற்றித் தெரிந்து கொள்வோம்.
40000 ரோஹிங்யாக்கள் உள்ள இந்திய அகதிகள் முகாமில், கடந்த மூன்று வருடத்தில் இவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
1 லட்சத்திற்கும் மேலாக உள்ளது.
ஒவ்வொருவரும் எட்டு குழந்தைகள், பத்து குழந்தைகள், என்ற விகிதத்தில் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர். இந்த வேகத்தில் போனால், 20-30 ஆண்டுகளில் முழு இந்தியாவையும் பிடித்து விடுவார்கள்.
மியான்மருக்கு கீழே, மலேசியா இந்தோனேசியா ஆகிய இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன. மியான்மரை ஒட்டி பங்களாதேஷ் என்ற இஸ்லாமிய நாடும் உள்ளது. அங்கெல்லாம் புலம் பெயராமல், இந்தியாவைக் குறி வைப்பது ஏன் ?.
ஏனென்றால், அந்த நாடுகளெல்லாம் ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளாக மாற்றப்பட்டு விட்டன.
ஆனால், இந்தியா இன்னும் இந்து நாடாகவே உள்ளது. எனவே, இந்தியாதான் அவர்கள் இலக்கு.
உலகளவில் இஸ்லாமிய நாடுகள் 58நாடுகள் உள்ளது. பர்மாவில் இருந்து வெளியேற்றப்படும் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வராமல் இன்னொரு இஸ்லாமிய நாடுகளுக்கு போனால் என்ன?
இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இந்தியாவை கூடிய விரைவில் இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என்று ஒரு அஜண்டா இஸ்லாமிய நாடுகளுக்கிடையே உள்ளது...
அதனால் தான் பாகிஸ்தான் பங்களாதேஷ் பர்மா போன்ற நாடுகளில் இருந்து இஸ்லாமியர்களை திருட்டுத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய விடுகிறார்கள்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்று மீண்டும்
இந்தியா மத ரீதியாக உடைந்து விட கூடாது என்பதால் தான் முன்னெச்சரிக்கையாக இஸ்லாமியர்கள் அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்து இஸ்லாமிய மக்களின் மக்கள் தொகையை உயர்த்துவதை தடுக்கவே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததுள்ளது.
இதனால், இந்தியாவில் பூர்வகுடி இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிற போது இங்குள்ள இஸ்லாமியர்களை எதிர்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக கொம்பு சீவி விடுகிறார்கள்.
ஈழ தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் மதத்தால் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப் படவில்லை. உள்நாட்டுப்போரால் இந்தியாவிற்கு வந்தவர்கள்.
தற்போது இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது இந்த நேரத்தில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தாயகம் இலங்கையில் உள்ள ஈழத்திற்கு சென்றால் தான் இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியும்.
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுத்து விட்டால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தாயகம் ஈழத்தை சிங்களர்கள் புகுந்து அபகரித்து விடுவார்கள்.
அப்படி ஈழத்தில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்தாவிட்டால் இலங்கையில் சிங்களர்கள் நாடகவே மாறிவிடும்.
இலங்கையில் தமிழர்கள் எண்ணிக்கையை கூட்டவேண்டும். அப்போது தான் இலங்கையில் தமிழர்களுக்குரிய உரிமைகளை வென்று எடுக்க முடியும்...
இதனால் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கவில்லை என்பதை ஈழ தமிழர்களின் வாழ்வுரிமையை காக்க உண்மையில் அக்கரை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது இலங்கை தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை இல்லையா என்று தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் திடீரென இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் போல குரல் கொடுக்கிறார்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் இஸ்லாமியர்கள் இலங்கை அரசுடன் இணைத்து தமிழீழ விடுதலை போராட்டத்தை அழித்தோம்
என்று ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் பகிரங்கமாய் கூறினார்கள்.. அதையே இலங்கை அரசும் கூறியது .
முஸ்லீம்கள் இல்லை என்றால் புலிகளை அழித்திருக்கவே முடியாது என்றார்கள் .
இலங்கையில் தமிழர்களுக்கு இஸ்லாமியர்கள் செய்து துரோகத்தை மறந்து விட முடியாது.
முஸ்லீம்கள் தங்கள் மதத்துக்காக ஒன்றிணைவார்கள். ஆனால் ஒருபோதும் தங்களின் தாய்மொழிக்கு தங்களின் இனத்துக்காக ஒன்றிணைய மாட்டார்கள் .தங்களின் மதவெறிக்கு கிழக்கு மாகாணத்தில் அவர்கள் தங்களின் தமிழ்மொழியை பேசும் தமிழர்களுக்கு இஸ்லாமியர்கள் செய்த கொடுமைகளை உங்களில் ஒருவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது .
தற்போது இந்திய மண்ணில் தங்களின் மதத்துக்காக போராடும் போராட்டத்தை அப்படியே இலங்கை தமிழ் இனத்திற்காக குரல் கொடுப்பது போல் நாடகம் ஆடுகிறார்கள்.
அன்று இலங்கையில் தமிழ் இனத்தை காப்பற்ற அவர்களும் போராடியிருக்கலாம் அல்லது ஒதுங்கி வேடிக்கை பார்த்திருக்கலாம் .
இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர் நிலங்களை இஸ்லாமியர்கள் அபகரித்தார்கள் என்று செய்திகளை கேள்வி படும் போது நமக்கு எவ்வளவு வேதனை வருகிறது..
இன்று கிழக்கில் இஸ்லாமிய கிராமங்களாக உள்ள பல கிராமங்கள் 1980பதுகளில் தமிழரின் கிராமங்களாகவே இருந்தன என்பதே இலங்கையில் தமிழர்களை அழிக்க இஸ்லாமியர்கள் உதவினார்கள் என்பதற்கு சாட்சி ஆகும்.
அடுத்து
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் இஸ்லாமியர் ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டு பாஜக எதிர்ப்பை தூபம் போட்டு வளர்க்க வேண்டும் நோக்கில் இந்திய இஸ்லாமியர்களை தூண்டி விட்டு போராட்டம் செய்ய வைக்கிறார்கள்...
இவ்வளவு கொடுமைகள் நடந்தபோது அந்த தமிழின அழிப்பை நடத்திய காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவளித்தவர்கள் ஈழத்தமிழருக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்று போராடுவது நகைப்பிற்குரியது .
நாட்டிற்கு எதிராக செயல்படும் இங்குள்ள அரசியல்வாதிகள், அவர்களை வாக்கு வங்கியாகவும், அடிதடி கலவரங்களை நடத்தவும் அவர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அவர்களால் நமது நாட்டில் சட்டம், ஒழுங்கு மிகவும் பாதிக்கப்படுவதுடன் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், கள்ள ரூபாய் நோட்டுக்களை புழங்க விடுவது, போன்ற வேலைகளை ஜரூராக செய்து வருகின்றனர்.
அவர்களை அப்புறப்படுத்தாமல் விட்டோமெனில், இந்தியாவை சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள் என்பது உறுதி.
அதை இக்குடியுரிமை சட்ட திருத்த மசோதா தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்திற்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு இந்தியனாக ஆதரவு தெரிவிப்போம்.
No comments:
Post a Comment