Sunday, December 29, 2019

இதுவரை யாராவது ஒரு தலித் திக ட்ரெஸ்ட் தலைவர் போஸ்ட் கிட்டே வந்து இருக்காங்களா ????

அட திராவிட மணி சகோதரரே
உங்க தலைவர்
கேட்டாரே வாரிசு அரசியல்
செய்ய அதென்ன
சங்கர மடமா என்று ?????
உங்க கட்சியில் உங்கள் தலைவருக்கு பிறகு ஸ்டாலின் ,,
பிறகு உதயநிதி
பிறகு உதயநிதி மகன்
பிறகு உதயநிதி பேரன்
மற்ற கருணாநிதி சொந்தங்கள்
மத்தியில் காங்கிரசோடு கூட்டணி அமைத்து கேபினட் பதவிக்காக கனவு கண்டு காத்திருக்கும் கோபாலபுரத்தின் கூடாரங்கள் உங்கள் பாணியில்
மட்டும் சங்கரமடமா இல்லையா ???
துளிகூட சங்கரமடத்திற்கு பொருத்தமே இல்லாமல்
வாரிசு அரசியல் செய்கிறதே
உங்க திருட்டு முன்னேற்ற கழகம் .
ஸாரி திமுக வும்
திகவும்.
சங்கரமடத்தில்
சங்கராச்சாரியர்களாக இருந்தவர்களின் மகன்களா
மடாதிபதி ஆனார்கள் ???
ஆனால்
உங்க கட்சியில் உங்கள் தலைவர் குடும்பத்தை தவிர யாராவது ஏன்
நீங்கள் திமுக தலைவராகி விட முடியுமா ???
அட அதை விடுங்க
அது நடக்கவே நடக்காது
மணி அண்ணா .
கனிமொழியோ
தயாநிதிமாறனோ
திமுக கட்சிக்கு தலைவராக
முடியுமா ????
அண்ணன் அழகிரி நிலையை
நினைத்து பாருங்க .
நீங்க சங்கரமடத்தை பேச தகுதி இருக்கா என்ன ???
ஏன் பாக்கிஸ்தானில் ஒரு இந்து
உங்க பாசைல சொல்றதுன்னா
உங்க திமுக தலைவர்
ஒரு ராணுவத் தளபதி ஆக முடியுமானு பாக்கிஸ்தானிடமே கேட்பது தானே ...??
அது தான் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாகவே உங்க கட்சியும்
அதன் கூட்டணிகளும் தமிழகத்தில் இந்தியாவை எதிர்த்து செயல்படுவதால் ஆனாலும் ஆகலாம் .
சங்கரமடத்தில் ஒரு பழங்குடி
தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரி ஆவார்களா என
வக்கணையாக கேள்வி கேட்கும் முன்னர்
ஸ்டாலின் குடும்பத்தை தவிர
திமுக கட்சிக்கு அறிவாலயத்திற்கு வேறு யாராவது தலைவராக
முடியமானு பதில் சொல்லுங்க
மணி அண்ணா ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...