இவர்...தனக்கு 70 வயதுக்கும் மேலாகிறது. இந்த தள்ளாத வயதில் 70 வகையான வியாதிகள் இருக்கிறது. அவசரமாக ஹைதராபாத் சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ஆகையால் எனக்கு எப்படியாவது ஜாமின் கொடுங்க எஜமான் என்று கண்ணீர் விட்டு கதறி, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற உலகமகா யோக்கியன்.
இன்று பாருங்கள்.. தினந்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மீடியாக்களுக்கு பேட்டி, விவாதம் என எப்போதும் திரிகிறார்.
நீதிமன்றங்களும், அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. சட்டம் என் காலில் உள்ள ரோமத்துக்கு சமம் என தெனாவெட்டாக சுற்றி வரும் இவர் மீது என்ன நடவடிக்கை? இப்படி இருந்தால் சாமானியர்கள் நீதிமன்றங்கள் மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?

இந்த இடத்தில் மிகப் பெருமையாக ஜெயா நினைவுகள் வருகிறது. ஜாமீனில் வெளியே வந்ததும் எந்த பொது நிகழ்ச்சியிலும் தலை காட்டாமல் இருந்தார். சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டதை நினைக்கிறேன்.
No comments:
Post a Comment