"இந்துக்களோடு இணைந்து வாழவே முடியாது" ஆகவே எங்களுக்கு தனி நாடு கொடு என்று கேட்டு சுமார் 20 லட்சம் இந்துக்களை கொன்று போராட்டம் நடத்தி, ஒன்று அல்ல இரு தனி நாடுகளை "பாகிஸ்தான்" & "பங்களாதேஷ்" என்று இந்த நாட்டை பிளந்து கொண்டு சென்ற கயவர்கள், மீண்டும் அதே கொலைவெறியோடு, நாட்டை பிளக்கும் எண்ணத்தோடு வருவார்களாம்... அவர்களுக்கு விருந்து படைத்து வரவேற்று குடியுரிமை அளிக்க வேண்டுமாம்.
சொந்த நாட்டில் வாழவே முடியாத ஒருவன் 'அண்டை நாட்டிடம் அடைக்கலம் கேட்டு கொடுத்த பிறகு, ஆதரவு கொடுத்த நாட்டிடம் எனக்கு குடியுரிமை, சிறப்பு உரிமை, சிறப்பு சலுகை, தனி வீடு, தனி தொகுதி இப்படி எல்லாம் கொடுக்கனும், கொடுக்கவில்லை என்றால் உன் நாடே பற்றி எரியும் என்று இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிடமாவது மிரட்டல் விட முடியுமா..?
தன் சொந்த நாட்டில் அடிப்படை உரிமையை கூட கேட்டு வாழ தகுதி இல்லாதவன் அடைக்கலம் கொடுத்த இந்தியாவில் அதை அதிகாரமாக மிரட்டி கேட்பதை விட்டு வைக்கலா?
உங்கள் வீட்டில் ஒதுக்குபுறமாக வசித்தவன் தீய எண்ணத்தோடு உங்கள் வீட்டில் நுழைந்து உங்களிடம் வீட்டின் அதிகாரம் கேட்டால், நீங்கள் எதை செய்வீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள். இதன் பிரச்சினை உங்களுக்கு புரிந்துவிடும். அது மட்டுமின்றி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் தேசத் துரோகிகளையும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
மதவெறி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு வேறு நாட்டுக்கு அகதியாக வருபவன் தன்னுடைய மதத்தை விட்டுவிட்டு வரவேண்டும். அப்படி இல்லாமல் அவன் மத தீவிர உணர்வோடு தான் வருவானாம்"ஆனால் அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமாம்!!!! எப்படி..?
உரிமை,அதிகாரம்,சொத்து என்று எதுவும் கேட்கவில்லை ''மருத்துவம் பார்க்க வந்த பிரபாகரினின் தாயாரை மூதாட்டி என்று கூட பார்க்காமல் திருப்பி அனுப்பி சிகிச்சை கொடுக்காமல் கொன்ற கல்நெஞ்சம் படைத்த கேடுகெட்ட காங்கிரஸ், திமுக,கம்யூனிஸ்ட் இழிபிறவிகள் எல்லாம் இன்று இந்த அரக்கனுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடு,.அவன் எங்கே போவான் ,மனிதாபிமானம் இல்லையா என்றெல்லாம் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்...!
அடைக்கலமாக வந்த நாட்டில் சுக போக வாழ்வை அதிகாரமாக மிரட்டி கேட்பவன் அப்பாவி அகதி அல்ல அபாயமானவன்.!!! அவனுக்கு நம் நாட்டில் குடியுரிமை கொடுத்தால் நம் நாட்டு மக்களை வாழவிட மாட்டான்..
திருப்பி அடித்து விரட்டிவிடுங்கள் அவன் வேறு எங்காவது போகட்டும்.
No comments:
Post a Comment