தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 2 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த பூரியில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு - 2 கப்
வெந்தயக்கீரை - 2 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்து வைத்த பூரியில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான மேத்தி பூரி ரெடி
No comments:
Post a Comment