*1. நீங்கள் வடகொரியா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் ஜாமீனில் வரமுடியாத சட்டம் உங்களை 12 வருடங்கள் லேபர் வேலையுடன் கூடிய அதிபயங்கர ஜெயிலில் அடைக்கும்.*
*2. நீங்கள் அஃப்கானிஸ்தான் நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் அங்கேயே அந்த இடத்திலேயே சுட்டு தள்ளிவிடுவார்கள்.*
*3. நீங்கள் சவுதி அரேபியா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை எத்தனை வருடங்கள் அடைக்கும் என்பது தெரியாது.*
*4. நீங்கள் சீனா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களை சர்வசாதரணமாக கடத்தி உங்கள் உறுப்புகளை பிடுங்கி, அதுக்குப்புறம் நீங்க இருந்தா என்ன? போனா என்ன?*
*5. நீங்கள் கியூபா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத அரசியலமைப்பு சட்டம் உங்களை சாகும் வரை அரசியல் கைதி என முத்திரை குத்தி ஜெயிலில் அடைக்கும்.*
*6. நீங்கள் இங்கிலாந்து நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை ஜெயிலில் அடைக்கும். ஜெயில் தண்டனை முடிந்த பிறகு உங்களை உங்கள் நாட்டிற்கே நாடு கடத்துவார்கள்.*
*7. இப்போ நீங்கள் இந்திய நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் வருமாறு...*
*● ரேஷன் கார்ட்*
*● பாஸ்ப்போர்ட் (சிறுது அறிவாளிகள் இரண்டொரு பாஸ்ப்போர்ட் கூட வாங்கி வைத்து கொள்வார்கள்)*
*● ஓட்டுனர் உரிமம்,*
*● வாக்காளர் அட்டை,*
*● கடன் அட்டை,*
*● மானிய விலையில் அரசாங்க வீடு,*
*● சொந்த வீடு வாங்க கடன்,*
*● இலவச படிப்பு*
*● இலவச மருத்துவம்.*
*ஏன்டா டேய், என் நாடு என்ன? தர்ம சத்திரமா? போறவன் வர்றவன் எல்லாம் வந்து குடியேற?*
*குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நான் 100% ஆதரிக்கிறேன்.*
*சட்டத்திற்கு புறம்பாக யார் நுழைந்தாலும் அவர்களை செருப்பால் அடித்து அவங்க நாட்டுக்கே ஒட விட வேண்டிய தருணம் இது. இது நம் நாடு. இதை காப்பது நம் கடமை.*
*அனைவரும் இதை* *பகிரவும்*
No comments:
Post a Comment