Wednesday, February 26, 2020

திமுக எம்எல்ஏ., கே.பி.பி.சாமி காலமானார்.

திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

முன்னாள் அமைச்சரான இவர், தி.மு.க., மீனவரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். கருணாநிதி முதல்வராக இருந்த போது, மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...