சாப்பிடுவது புரோட்டா.
புரோட்டா வாங்கி வர சுற்றுச் சூழலுக்கு கேடு தரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக்.
பக்கத்தில் பெப்சி என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் அக்வாபீனா தண்ணீர் பாட்டில்.
மேடையும்,மைக்கும்,கைதட்ட பத்து மென்டல்களும் கிடைத்துவிட்டால் போதும் நெகிழி பைகள் சுற்றுச் சூழலுக்கு கேடு,பெப்சி நிலத்தடி உறிஞ்சகிறது என்று கனைப்ப .மேடையை விட்டு இறங்கியதும் அதே நெகிழியில் தின்று,அக்வாபீனாவில் தண்ணீர்.
No comments:
Post a Comment