*20கிலோ ஓசி அரிசி வாங்குறியே அடையாள அட்டை இருக்கா?*
😌இருக்குது சார்
*பொங்கலுக்கு 1000 ரூ கரும்பு, அரிசி வெல்லம் வாங்குறியே அதுக்கு?*
😊இருக்குது சார்
*கல்வி கடன் வாங்குறியே சான்றிதழ் இருக்குதா?*
😁இருக்குது சார்
*சிறு தொழில் முத்ரா லோன் வாங்குறியே சான்றிதழ் இருக்குதா?*
☺இருக்குது சார்
*நான் இந்த சாதி எனக்கு மெடிகல் சீட் குடுனு கேக்குறியே, சர்ட்டிபிகேட் வச்சிருக்கியா?*
🥰இருக்குது சார்
*கேஸ் மானியம் சொளையா பேங்குல உன் கணக்குல விழுதா?*
😝ஆமா கிடைக்குது சார்
*பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில 2லட்சம் வரை மானியம் குடுக்குறாங்க. வாங்குனீங்களா??*
😁விடுவேனா? வாங்கியாச்சு.
*விவசாய ஊக்க தொகை வருடம் 6 ஆயிரம் ரூபாய்...*
😃வாங்கியாச்சு....
*நீ இந்தியன்கிறதுக்கு ஆதாரம் என்ன வச்சிருக்க?*
😊மேல சொன்னதுல ஏதாவது ஒண்ண ஆதாரமா வச்சிருக்கேன்
*அப்ப இந்த குடியுரிமை சட்டத்தால உனக்கு என்ன பாதிப்பு?*
🙂பாதிப்பு ஒண்ணும் இல்ல சார்
*உன்னை இந்தியாவ விட்டு வெளியே போன்னு சொன்னாங்களா?*
☺இல்ல சார்
*அப்புறம் எதுக்கு போராட்டம், ரயில் எரிப்பு, மறியல்...*.
ஆமாம் முரசொலி மூலப்பத்திரம் என்னாச்சு?
அதை மறைக்கத்தானே இவ்வளவு போராட்டமும்.எவ்வளவு ஏமாளியாக இருக்கிறாயே தமிழா.

No comments:
Post a Comment