#Jai_hind 💪💪💪
அவர்கள் எப்பேர்ப்பட்ட நபர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்காவிடில்,
உங்களுக்கு இந்தியா பற்றிய எந்த புரிதலும் இல்லை என்றே சொல்வேன்...
அவர்கள் இந்த நாட்டிற்கு செய்தவை ஏராளம் ஏராளம்,
தாஜ் ஹோட்டல் ஏன் வந்ததுன்னு தேடி தெரிஞ்சுக்கோங்க...
கிறிஸ்தவ வெள்ளக்காரனுக்கு மட்டுமே "வாட்சன் ஹோட்டல்"ல அனுமதி என்றிருந்த காரணத்தால்...போங்கடா வெண்ணைகளா நீங்க என்னடா எங்களுக்கு ரூம் இல்லைங்குறதுன்னு "ஜாம்சேதிஜி டாட்டா" அத விட பிரம்மாண்டமாக கட்டிய ஹோட்டல் அது...
இந்திய விமான சேவையை தொடங்கிய இந்தியர் ஜேடிஆர் ரத்தன் டாட்டா...
முதல் இந்திய பைலட்டும் அவரே...அவரால் தொடங்கப்பட்டதே இன்றைய இந்திய விமான சாம்ராஜ்யம்... நாட்டுடைமை ஆக்கவும் செய்தார்...
இந்திய அணு ஆராய்ச்சிக்கு வித்திட்டது டாட்டா நிறுவனமே...
பாபா தலைமையில் இணைத்து நாட்டின் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைத்த பெருமை டாட்டா குடும்பத்தையே சாரும்.
டாட்டா குடும்பம் இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களுள் ஒன்று... அவர்கள் எப்போதும் தேசத்தின் பக்கமே நின்றிருந்தனர்...
அவர்களின் சாதனைகளை எழுதணும்னா எழுதீட்டே போகலாம்...
1500 கோடி... முதல் ஆளா அறிவிச்சார் டாட்டா
இந்த மாறன் கோஷ்டி பத்து பைசா தரல... தரவும் தராது...
நானே இனி டாட்டா தயாரிப்புகளை தேடி வாங்கி பயன்படுத்த ஆயத்தமாகிறேன்...
நான் தர்ற ஒத்த ரூவா கூட தேசப்பற்றாளனுக்கு போகட்டும்...
உண்மையான ஆரிய வந்தேறிகளாக இந்த பார்சி குடும்பத்துக்கு இருக்கும் தேசப்பற்றில் கால்வாசி கூட இல்லாதவன் தன்னை பூர்வகுடி, புல்லா குடின்னு கதறீட்டு இருக்கானுக...
தமிழகத்துக்கு எட்டு கோடிக்கு வெண்ட்டிலேட்டர் குடுத்திருக்கார் டாட்டா...
மாறன் ப்ரதர்ஸ் போன் கேபிள் கனெக்சனை திருட வேணா செய்வார்கள்...
இந்தியன் என்ற உணர்வு பிறப்பொழுக்கத்தால் வருவது...
அது திமுக கும்பலுக்கு ஒரு காலமும் வராது!!
No comments:
Post a Comment