சேனல்களில்
விவாதத்திற்கு வரும் அனைவருக்கும் நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறதா..
விவாதத்திற்கு வரும் அனைவருக்கும் நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறதா..
அனைவரும் முக கவசம் அணிகிறார்களா...
அரங்கினுள் வரும் பொழுது கிருமி நாசினியில் கை கழுவுகிறார்களா...
தனிமனித இடைவெளி முறை கடைப்பிடிக்கின்றனரா?
நீதிமன்றமே காணொளி காட்சிமூலம் வழக்கு விசாரணை நடத்தும் பொழுது ...
சேனல்களில் அரங்கினுள் வந்து விவாதம் நடத்த அனுமதி அளித்ததது யார்?
சேனல்களில் அரங்கினுள் வந்து விவாதம் நடத்த அனுமதி அளித்ததது யார்?
மும்பையில் செதியாளர்கள் 53 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்
இவர்கள்
விவாதம் நடத்த வேண்டிய அவசியமென்ன....
இவர்கள்
விவாதம் நடத்த வேண்டிய அவசியமென்ன....
No comments:
Post a Comment