"ஆம் தேர்தலில் போது நீ போட்ட பிச்சைக் காசுக்காக உனக்கு ஓட்டுபோட்ட இந்த ஏழைகள் பிச்சைகாரர்கள் என்பது நியாயம்தான் மாறா!!!
ஆனால் மாறா! இந்த ஏழை மக்கள் அனைவரும் பிச்சைகாரர்கள் என்றால் இந்த ஏழை மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியதில் பெரும் பங்கு உன் குடும்பத்துக்குத்தான் உண்டு என்பதை மறந்து விடாதே!
உனது குடும்பத்தின் வரலாறை புரட்டி பாரு சாதாரண கருணாநிதி #தி.மு.க எனும் குடும்ப நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து இன்று உலக பணக்கார வரிசையின் முன்னிலையில் இருக்கும் நீயும் உனது குடும்பமும் இந்த ஏழைகளை பிச்சைகாரர்கள் என்று சொல்வது நியாயம்தான்.
ஆனால் இந்த ஏழைகளை பிச்சைகாரர்கள் என்று வாய்கூசாமல் சொல்லும் உலகபணக்காரரான "நீ" இந்த கஷ்டமான காலகட்டத்திலும் ஏழைகளிடத்தில் இருந்து நீயும், உனது குடும்பமும் மீண்டும், மீண்டும் கொள்ளைத் தான் அடிக்குறீர்களே தவிர்த்து "நீ" சொல்லும் இந்த பிச்சைகார மக்களுக்கு ஏதாவது கொடுத்து உதவும் எண்ணம் இப்போதும் இல்லையே எனும் போது கவலையாக உள்ளது.

#ஆனால் "நீ"கவலைப் படாதே! எல்லாவற்றையும் மறந்து இனி வரும் தேர்தல்களிலும் "நீ" சொன்ன இந்தப் பிச்சை காரர்கள் உனக்கும் உனது குடும்பத்துக்கும் மீண்டும் ஓட்டு போடுவார்கள் நிச்சயம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!! 🙏
No comments:
Post a Comment