*கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றன*.
*இன்னும் ஒருசிலர; தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த கயிற்றை எத்தனை நாள் கட்டியிருக்கலாம் என பார;ப்போம்*.
*காசி, திருப்பதி போன்ற இடங்களிலும் மற்றும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர; கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார;கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறும் தரப்படுகிறது. அதுவும் கையில் கட்டப்படுகிறது*.
*எத்தனை முடிச்சு போடவேண்டும்?*
*கையில் ஐந்து முடிச்சுக்கள் போட வேண்டும். ஆணவம், பொறமை, ஆசை, உடல் நிலையானது ஆகியவற்றைக் குறிக்கின்றன*.
*பலன்கள்
*பயத்தை போக்கும்*.
*தைரியத்தை தரும்*.
*கர;ம வினைகளை அழிக்கும*.
*விபத்துகளிலிருந்து காக்கும்*.
*ஏவல், பில்லி, சு னியம் செய்வினை போக்கும்*.
*நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்*.
*தீயகனவுகளை தோன்றாமல் செய்யும்*.
*கடன்கள் தீரும்.*
*பைரவா அருளை பெருக்கும்*.
*அதை எந்த கையில் கட்டவேண்டும்?*
*ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும்.*
*எத்தனை நாள் கட்டவேண்டும்?*
*இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர;கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார;கள். அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர;நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார; காலிலும் படும்படி போடக்கூடாது*.
*இது உங்கள் உடல் நலத்திற்கும், வாழ்க்கை வளத்திற்கும் அரணாக அமையும்*!...
No comments:
Post a Comment