Wednesday, April 7, 2021

எடப்பாடி வேண்டுமா ?

 4 வருடம் முன்பு வரை யார் என்றே பலருக்கும் தெரியாமல் இருந்த ஒரு சாதாரண எம்.எல்.ஏ அடுத்த 4 ஆண்டுகளில் கட்சி ஆட்சி இரண்டையும் திறம்பட நடத்தி நல்லவர்கள் பாராட்டும் படியாக பெரும் சக்தியாக உயர்ந்து நிற்கும் எடப்பாடி வேண்டுமா ?

40 வருடமாக அப்பாவின் பின்னாலேயே கட்சியிலும், மற்றும் ஆட்சி வந்த போது ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்தும் இன்றுவரை துண்டு சீட்டு இருந்தாலும் தொடர்ச்சியாக பேசவோ, தனித்து செயல்படும் ஆற்றவோ இல்லாமல் அவரது அண்ணன்லாயே தத்தி என்று அழைக்கப் பட்டு அவரது கட்சியினரே மதிக்க மறுக்கும் ஸ்டாலின் வேண்டுமா ??
ஒரு தத்தியை ஒரு கட்சி ஏன் முன்நிறுத்துகிறது தெரியுமா? ஆட்சியில் தாங்கள் எப்படி கொள்ளை அடித்தாலும் தத்தி ஒன்றும் செய்யாது என்கிற ஒரே நோக்கம் தான். உதாரணம் ராகுல் !!
ஏப்ரல் 6 !!
மறக்காதீர்கள்.
அடுத்த 5 வருடம் மக்கள் ஆட்சி வேண்டுமா ? அல்லது தத்தியின் காமெடி காட்சி வேண்டுமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...