Monday, April 5, 2021

*பெண்ணிற்கு நம் முன்னோர்கள் தந்த முக்கியத்துவம் 😘

 1)#திருமணம் ஆகாத தனி மனிதனுக்கு சபையில் உயர் அங்கீகாரம் கிடையாது.

2)#மனைவி இல்லாதவன் யாகம் செய்யக்கூடாது.
3)#மனைவி இல்லாதவன் கும்பாபிஷேகம் போன்ற யாகங்களில் பங்கேற்க தகுதி கிடையாது.
*4)#மனைவி இல்லாதவன் தானம் செய்ய முடியாது.*
*5)#மனைவி இன்றி செய்யும் தானம் பலன் தராது.*
*6)#மனைவி இல்லாதவன் பித்ரு கடன்களை செய்ய வாய்ப்பற்றவன்.*
7) #மனைவி இல்லாதவன் கோயில் உள்ளே சென்று ஸ்வாமியை பூஜை செய்ய அருகதை அற்றவன்.
8)#மனைவி இல்லாதவன் பஞ்சாயத்தில் தலைமையாக உட்காரும் தகுதி இல்லாதவன்.
9)#மனைவி இல்லாதவன் நேரில் வந்தால் சகுனப் பிழை என பொருள்.
( இதுவே ஒத்தை பிராமணன் என திரிக்கப்பட்டது)
*10)#மனைவி இல்லாதவனுக்கு ஆகமங்களின்படி ஆச்சார்ய தீக்ஷை கிடையாது.*
*11)#மனைவி இல்லாதவனுக்கு கும்ப மரியாதை கிடையாது.*
*12)#மனைவி இன்றி ஒற்றை நபராக பசுவை வணங்கக்கூடாது.*
*13)#மனைவி இன்றி ஒற்றை நபராய் புண்ணிய தீர்த்தம் ஆடுதல் கூடாது.*
14)#மனைவி இன்றி பெரியோர்களை நமஸ்கரிக்கக் கூடாது. அதாவது முழு பலன் இல்லை என்பதாகும்.
15)#மனைவி இல்லாதவன் கோயில் விழாக்களில் காப்பு கட்டிக்கொள்ள தகுதி கிடையாது.
இப்படி பல பல நியதிகள் உள்ளது. இவை இல்லற வாழ்வியல் அல்லது அந்நிலை சூழலில் உள்ளவர்களுக்கே.
#மனைவி என்ற
#பெண் உடன் இல்லையெனில்,
#சாஸ்திர #மரியாதை சிறிதும் கிடையாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...