Sunday, July 18, 2021

ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை, தானாகவே லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறையப்போகிறது.

 கடந்த 1970-ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.12 +ஆயில் 13 பைசா சேர்த்து ரூ.3.25. ஆனால் தற்போதைய விலை

ரூ.100/- கிட்டத்தட்ட
*30 மடங்கு* அதிகம்.
அன்று டீ விலை 20 பைசா, இன்று ரூ.10/- இது
*50 மடங்கு* அதிகம்,
அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு மாதத்திற்கான சந்தா கட்டணம்
ரூ. 5.70 இன்று ரூ 240/- இது
*42 மடங்கு* அதிகம்,
அன்று வெஜ் மீல்ஸ் ரூ.3 இன்று ரூ.120/- இது
*40 மடங்கு* அதிகம்,
அன்று சினிமா டிக்கெட் ரூ.2.50, இன்று ரூ.120/- இது
*48 மடங்கு* அதிகம்,
அன்று மினிமம் பஸ் கட்டணம் 10 பைசா, இன்று ரூ.4/- இது
*40 மடங்கு* அதிகம்,
அன்று சிறிய கூடை பூ 25 பைசா, இன்று அது ரூ.25/- இது *80 மடங்கு* அதிகம்,
அன்று தங்கம் ஒரு கிராம் ரூ.30, இன்று அது ரூ.4500/- இது *150 மடங்கு* அதிகம்,
அன்று மத்திய அரசு ஊழியரின் சம்பளம் ரூ.250/- இன்று அது ரூ.25,000/- இது *100 மடங்கு* அதிகம்,
அன்று சென்னை பெசன்ட் நகரில் ஒரு பிளாட் விலை ரூ.30,000/- மட்டுமே. ஆனால் அதே பிளாட் இன்றைய விலை ரூ.1.5 கோடி. இது கிட்டத்தட்ட
*500 மடங்கு* அதிகம்.
இதையெல்லாம் புற்றி யாரும் பேசாமல்,
*வெறும் 30 மடங்கு மட்டுமே பெட்ரோல் விலை ஏறியதைப்* பற்றி மட்டும் தற்போது விவாதம் செய்வது ஏன்? அன்று இருந்த வாகனப் பயன்பாடு இன்று எத்தனை மடங்கு ஏறியிருக்கிறது?
அத்தனை வாகனங்களுக்கும் நஷ்டத்தில் பெட்ரோல் போட்டு நாட்டை திவாலாக்க சொல்கிறார்களா? ஆண்ட காங்கிரஸ் அதைதானே செய்து லட்சக்கணக்கான கோடிகளை கடன் வைத்துவிட்டு போனது!!
அதிலும் மத்திய அரசு GST-க்குள் கொண்டு வந்து பெட்ரோல் விலையை பாதியாக குறைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பற்றி எதுவும் பேசாமல் முட்டு கொடுத்துக் கொண்டுஇருப்பது...... எதில் சேர்த்தி??
ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் விலை, தானாகவே லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறையப்போகிறது. அதைவிட்டு சும்மா மத்திய அரசை குறை கூறிக்கொண்டு ஆகப்போவதென்ன??
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...