இந்த இரண்டு உருவப்படங்களில் எது சிறப்பானது?
முதலாவது ராஜா ரவி வர்மா வரைந்தது.
மற்றயது லியோனார்டோ டாவின்சி வரைந்தது.
முதலாவதை யாரும் ஒருமுறைகூடப் பார்த்ததில்லை.
இரண்டாவதை பல ஆயிரம் முறை பார்த்துள்ளோம்.
சந்தைப்படுத்தல் மற்றும் பிரச்சார கொள்ளைக்காரர்கள் நம் மனதை எவ்வாறு அன்னிய சார்புடையவையாக மாற்றிவிட்டார்கள் என்பதற்கு இதுநல்ல உதாரணம்.
நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பட விடயத்தில் மட்டுமல்ல.....
உங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டுதல், ஆடை உடுத்துதல், விழாக்களை கொண்டாடுதல், உணவுப் பழக்க வழக்கங்கள், உட்பட்ட முழு வாழ்வியல் முறைகளிலும் இந்தக் கொள்ளைக்காரர்கள் எவ்வாறு தாக்கம் செலுத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
No comments:
Post a Comment