200 வருஷத்துக்கு முன்னாடி திப்புசுல்தான் ஒடைச்சி எறிஞ்ச அபிராமி சிலைய திண்டுக்கல் மலைக்கோட்டைல இன்னைக்கி வரைக்கும் நாங்க வைக்க முடியல, வழிபட முடியல -
ஆனா, அதே திப்புக்கு இன்னைக்கி அதே திண்டுக்கல்ல மணிமண்டபம் இருக்கு-
ஹிந்துக்களோட வரிப்பணத்துல -
நாங்க வரி கட்றது மட்டும் இல்லாம நாற்பதாயிரம் கோவில் உண்டியல்கள்ல அஞ்சு ரூபா பத்து ரூபா காசு போடறோம், அதையும் அரசாங்கமே எடுத்துக்குது -
அதை வெச்சு, அஞ்சு பைசா கூட அரசாங்கத்துக்குக் கொடுக்காத சர்ச்லயும், பள்ளிவாசல்லயும் அண்ணதானம் போடுது, ரம்ஜானுக்கு அரிசி குடுக்குது, ஹஜ் யாத்திரைக்கு மானியம் கொடுக்குது-
அதுமட்டுமல்ல எங்க கோவில்கள்ல பூஜை பண்ற அர்ச்சகர்களுக்கு வெறும் 2000 ஓவா சம்பளம் கொடுக்குது, ஆனா, பள்ளிவாசல் இமாம்களுக்கு 20,000 உரூபாய் அள்ளிக்கொடுக்குது-
ஹஜ் யாத்திரை விமான டிக்கெட்டுக்கு மானியம் தர்ற அரசாங்கம், பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு வர்ற பக்தர்கள்கிட்ட இரண்டு மடங்கு பஸ் டிக்கெட் வாங்குது -
இன்னும் நெறைய இருக்கு, எழுத எடமும் இல்ல மனசும் இல்ல-
நீங்களே புரிஞ்சிக்கோங்க -
தேசப்பணியில் என்றும் -
No comments:
Post a Comment