Sunday, July 18, 2021

நான் உங்க ரேஞ்சுக்கு வந்து உங்கள மாதிரி சம்பாதிக்கனும்னா என்னண்ணே பண்ணனும்?-

 அன்னைக்கி வைரமுத்த வெச்சு ஆண்டாள பழிச்சது -

கருப்பர் கூட்டத்தை வெச்சு முருகனத் திட்டுனது-
எல்லாமே, சபரிமலைக்கு தமிழ்நாட்ல இருந்து ஐட்டங்களஅனுப்பி வெச்ச தி.மு.க தான் -
ஆனா, எங்க ஊர்ல தி.மு.கவுக்கு ஓட்டுப் போடற எல்லா திராவிடமகன்களும் ஒவ்வொரு வருஷமும் பழனி பாதயாத்திரை போறவனுங்கதான்-
சபரிமலைக்கி மால போடறவனுங்கதான்-
அவனுங்ககிட்ட நேரடியாவே கேட்டுட்டேன் எப்படிடா அந்தக் கட்சிக்கு ஆதரவா, கறைவேட்டி கட்டிகிட்டுத் திரியறீங்கன்னு -
அதவிடுங்க தம்பி, அதெல்லாம் தளபதியோட ராஜதந்திரம், இப்ப இந்துமதத்தத் திட்டினாதான் துல்க்கப்பயலுக, கிறித்துவப் பயலுக ஓட்டுக் கெடைக்கும், அதுக்காக தளபதியோட திட்டம்தான் இது தம்பின்னாய்ங்கெ -
அப்ப, இந்துக்களோட ஓட்டு வேண்டாமாண்னேன்னு கேட்டேன் -
ஏன், நான் கூட இந்துதான் நான் தி.மு.கவுக்குத்தான ஒட்டுப் போடுவேன்னார் -
அட, ஆமால்ல?-
ஆமா, எதுக்காக அவங்களுக்கு ஓட்டுப் போடறீங்கன்னு கேட்டேன் -
தம்பி, அண்ணன் போன தி.மு.க ஆட்சில நம்ம ஊர்ல ரெண்டு பார் நடத்திகிட்டு இருந்தேன், நான் கட்சில மாவட்டப் பிரதிநிதி, எடப்பாடி ஆட்சில கூட ஒரு பார் நடத்திகிட்டு இருந்தேன், தி.மு.க ஆட்சில எனக்கு வருஷம் ரெண்டு Posting அதாவது Driver, Teacher-ன்னு ஒதுக்குவாங்க நான் பணம் வாங்கிகிட்டு Posting வாங்கிக் குடுப்பேன்,
அ.தி.மு.க ஆட்சில ஒரு Posting நிச்சயமா வாங்கிடுவோம் நோகாம அஞ்சு லட்சம் பத்து லட்சம் கெடைக்கும் புரியுதா?-
புரியுதுண்ணே -
நான் உங்க ரேஞ்சுக்கு வந்து உங்கள மாதிரி சம்பாதிக்கனும்னா என்னண்ணே பண்ணனும்?-
அப்படிக் கேளு தம்பி, தினமும் அண்ணன வந்து பாரு ஒரு ஆறு மாசம் கழிச்சி நம்ப பாருக்கு வாட்டர் பாக்கெட் சப்ளை பண்ற கான்ட்ராக்ட் உனக்குக் குடுப்பேன், அதுல இருந்து ஒரு முப்பது வருஷத்துல நீ என் இடத்துக்கு வந்துடலாம் -
ஒருவேளை உனக்கு அதிகமா திறமை இருந்தா எவனோட எடத்தையாவது பத்திரம் ரெடி பண்ணி ஆட்டயப்போடு, பிரியாணிக் கடைல குஸ்தி போடு, நாலஞ்சு கல்யாணம் பண்ணிட்டேன்னா, நீ MLA ஆயிடுவ, அண்ணன் தினமும் உன் வீட்டுவாசல்ல வந்து நிப்பேன் -
புரியுதுன்னே , ஆனா இன்னைக்கி நீங்க கும்படற முருகன அசிங்கப்படுத்தறவனுங்க நாளைக்கி முருகனக் கும்பிடறவன்லாம் தே.....மகனுங்கன்னு சொன்னா என்னண்ணே பண்ணுவீங்க -
அப்பயும் மூடிட்டுத்தான்டா இருப்பேன், பொழப்பக் கெடுத்துக்கச் சொல்றியாடா சங்கி-
போடா அங்கிட்டு-
தேசப்பணியில் என்றும் -
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...