Saturday, September 18, 2021

தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும்.

 மருத்துவக்கனவு ஆனால் BE Biomedical தான் கிடைத்தது. பின் 21ல் திருமணம் Wiproவில் வேலை. 2 வருடம் கழித்து வேலையை விட்டு பல தடைகளை தாண்டி 2 முறை JIPMER entrance எழுதி தோற்றேன். பின்னர் 1 வயது குழந்தையை விட்டு குடிமைப்பணி தேர்வு எழுத சென்னை வந்த எனக்கு முதல் முயற்சியில் IFS கிடைத்தது.

2012ல் மட்டும் 6 வெவ்வேறு அரசு பணி தேர்வுகள் எழுதினேன். எந்த ஒரு தேர்வுக்கும் Science படித்தது கிடையாது. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு படித்த Physics Chemistry Botany Zoology நன்கு நினைவில் உள்ளது. இன்று வரை பல இடங்களில் science class எடுத்துள்ளேன்


தோல்விகளும் கேலி கிண்டல்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தான் தர வேண்டும். மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த ஒரு தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் நிச்சயம் வெற்றி பெறவும் முடியும். மதிப்பெண் மட்டுமே வாழ்கை அல்ல. மாணவர்களிடம் இதை அழுத்தமாக சொல்லுங்கள் Pls encourage them.


- சுதாராமன் IFS

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...