திமுக வினர் மீது எந்தவித வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பினாமி வழக்கு பதியப்படாததால் திமுக நேர்மையான கட்சி சரியா ?
மத்தியபாஜக அரசு திமுக ஊழலை ஏன் கண்டுகொள்ளவில்லை ?
திமுக வை கண்டு மோடி அரசு பயப்படுகிறது என்பதே உண்மை. திமுக வை கண்டு மோடி அரசு பயப்படவில்லை எனில் ஏன் இந்த 7 வருடத்தில் திமுக வின் ஒரு ஊழலை கூட கண்டுபிடிக்க இயலவில்லையா ? அப்படியெனில் தமிழகத்தை பொருத்த வரையில் திமுக வை பொருத்த வரையில் மத்திய பாஜக அரசு திறமையற்றது என்பதே உண்மை.
ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் எப்படி ரூ 25000 கோடி இலங்கையில் முதலீடு செய்யமுடிந்தது என்று விசாரணை நடத்த மத்திய பாஜக அரசு தயங்குவது ஏன். மத்திய பாஜக அரசின் கையை மோடி கையை யார் கட்டிபோட்டது ? மோடி அரசு திமுக விடம் பரிவு காட்டுவது ஏன் ? மோடி அரசு திமுக மீது பரிவு காட்டுவது இந்த இந்திய திருநாட்டிற்கு செய்யும் துரோகமாகும். ஜாபிர் சேட் தொலை பேசியில் அழைத்து சொன்ன பதிவு நீங்கள் கேட்டு இருப்பீர்கள் ஆனால் அப்புறம் நடந்தது என்ன எல்லாரும் விடுதலை நீதியை வாங்கலாம் என்ற மனபோக்கு இதே திமுக அரசு விடியலின் மறுபக்கம் திரும்பி பார்க்கும் நாள் வெகு தூரம் இல்லை.பார்போம்.
No comments:
Post a Comment