Monday, September 20, 2021

ஜி.எஸ்.டி க்குள் பெட்ரோல் வருவதால் என்னென்ன நன்மைகள் ?

🔆மத்திய-மாநில அரசுகள் வரியை சமமாக 50:50 பகிர்ந்து கொள்ள வேண்டும்
🔆மத்திய அரசின் பங்கிலிருந்து 42% அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கபடும்
🔆 வரி % கூட்டவோ குறைக்கவோ ஜிஎஸ்டி கவுன்சில் மட்டுமே முடியும்
🔆தற்போது பெட்ரோல் மீது மத்திய அரசு ரூ32.90 வரி விதிக்கிறது. மாநில அரசு ரூ21.90 விதிக்கிறது ==> ₹54.80
🔆 டீசல் மீது மத்திய அரசு ரூ31.80 வரி விதிக்கிறது. மாநில அரசு ரூ18.0 விதிக்கிறது ==>₹49.80
🔆ஜிஎஸ்டிக்குள் வந்தால் ஒரே வரியாக மொத்த அடக்க விலையில் விதிக்கப்படும். தற்போது அதிகபட்ச வரி 28% தான் விதிக்க படுகிறது.
எந்த வரியும் இல்லாமல்
✴️பெட்ரோல் - ₹44.12
✴️டீசல் - ₹44.3
28% வரி விதிக்கபட்டால் மத்திய மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய வருவாய் பாதிப்பு எற்படும். அதனால் பெட்ரோல் டீசலுக்கு தனியாக 56% வரி கொண்டு வரலாம்.
அப்படி கொண்டு வந்தால் கூட
✴️பெட்ரோல் - 44.12 + 24.7 (GST) = ₹68.80
✴️டீசல் - 44.32 + 24.80 (GST) = ₹69.13
மக்கள் நலனில் அக்கறை கொண்ட மத்திய அரசு பெரும்பகுதி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வர முயற்சிக்கும் போது
தமிழகத்தின் நிதியமைச்சர் கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்பு சென்றது பொறுப்பற்ற செயல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...