Monday, October 18, 2021

இட ஒதுக்கீடு .

 தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டபோது இருந்த இட ஒதுக்கீடு 41%.

கருணாநிதி தமிழகத்தை ஆண்டபோது 8% கூடுதலாக சேர்த்து 49% உயர்த்தினார்..
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 49% இருந்து 68% உயர்த்தினார் புரட்சித்தலைவர்..
பிறகு 1989ல் 1% கூடுதலாக சேர்த்து அதை 69% இட ஒதுக்கீடாக மாற்றுகிறார் கருணாநிதி.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைபடுத்தப்பட்டபோது தமிழகத்தில் அதுவரை கடைபிடித்து வந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது..
உடனே விரைந்து செயலாற்றிய கழக அரசு, தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டை ஆதரவாக ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து சட்டப் பாதுகாப்பை பெற்றுக்கொடுத்தது..
9-வது அட்டவணையில் சேர்க்கப்படும் எந்த சட்டத்திலும் நீதிமன்றம் தலையிட முடியாது.
இந்த செயற்க்கரிய செயலை செய்து முடித்தவர் 'சமூகநீதி காத்த வீராங்கனை' மாண்புமிகு #இதயதெய்வம் #அம்மா அவர்கள்...
'சமூகநீதி... சமூகநீதி..' வாய்கிழிய பேசும் திமுக உயர்த்தி கொடுத்த இட ஒதுக்கீடு 9% மட்டுமே.
அதிமுக உயர்த்தி கொடுத்த இட ஒதுக்கீடு மொத்தம் 19%
May be an image of 3 people

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...