Thursday, October 28, 2021

பிராமணீயதிமுக!!!

 "ஊடகத்தை பிராமணர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்...

சுபவீ
பிராமணனை எதிர்ப்பது , கிழிப்பது இருக்கட்டும்
நாளை ஒருவேளை 2G வழக்கில் கனிமொழி
சிறை செல்ல நேரிட்டால் கனிமொழிக்காக வாதாட பிராமணர் அல்லாத வழக்கறிஞரை தேடுங்கள் பார்க்கலாம் !!!
வட இந்திய பிராமண வழக்கறிஞரை தேடாமல்
திமுக வழக்கறிஞர் அணி , ஈவேரா வாசகர் வட்டத்தில் உள்ள யாரையாவது நம்பி கனிமொழி வழக்கை நடத்த சொல்லுங்கள் பார்க்கலாம் !!!
உங்களால் பிராமணனை மேடையில் எதிர்க்க முடியும்...
ஆனால் அவனை நிராகரிக்க முடியாது !!!
எந்த பிராமணனும் உங்களை எதிர்க்க மாட்டான்
#உங்களை நிராகரித்து சென்றுவிடுவான் !!!
***
துணிவிருந்தால் , சுய அறிவிருந்தால்
ஒரே ஒரு முறை நிராகரித்து தான் பாருங்களேன் !!!
1967 ல் அண்ணா அரியணையேற ராஜாஜி !
1996 ல் கருணாநிதி அரியணையேற சோ ராமசாமி !
2021 ல் ஸ்டாலின் கனவு நிறைவேற பிரஷாந்த் கிஷோர் !
மொத்த தேசமும் தகுதி இல்லை என்று நிராகரித்த போதும்
2019 ல் பூணூல் போட்ட கௌல் பிராமணன்
ராகுலை தலையில் தூக்கி சுமந்தது யார் !!!
ஈவேராவே தனது கடைசி காலத்தில் ராஜாஜியின்
ஆலோசனை கேட்டு செயல்பட்டதாக வரலாறு !!!
ஆனால்
கூடவே இருந்து மூத்திரவாளி தூக்கியவர்களிடம்
ஈவேரா ஏன் ஆலோசனை கேட்கவில்லை !!!
முப்பதாண்டுகள் அதிமுக வை கண் பார்வையில்
கட்டி போட்ட ஜெயலலிதா பிராமணரா!? இல்லையா ?
#திராவிட வாரிசுகள் ஜெயலலிதா காலில் விழும் போது
ஈவேரா கற்று தந்த சுயமரியாதை தடுக்கவில்லையா ???
#கருணாநிதியை தோற்கடித்த ஜெயலலிதாவும் பிராமணர் தான்
#ஜெயலலிதாவை தோற்கடிக்க கருணாநிதிக்கு ஆலோசகராக
இருந்த சோ ராமசாமியும் பிராமணர் தான் !!
சோ, ஆடிட்டர் குருமூர்த்தி , சுப்ரமணியசாமி இவர்கள்
பின்னால் ஓடிய தலைவர்கள் திராவிட கட்சியா இல்லையா ???
போங்கடா வெண்ணைகளா
உங்க பிராமண எதிர்ப்பு லட்சணம் இவ்வளவு தான் !!!
***
தமிழகத்தில் பிராமணனாக மாறுவது ரொம்ப எளிது !!!
திமுகவை எதிர்த்தால் அவன் பிராமணன் !
பாஜக வில் இருந்தால் அவன் பிராமணன் !
தேசியம் பேசினால் அவன் பிராமணன் !
என்னடா உங்க கேடுகெட்ட திராவிட பார்வை .....
பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்றார்கள்; ஆனால் இங்கு அரசியல் அடிப்படியில் ஜாதியை உருவாக்குகிறார்கள் கோமாளிகள் !!!
திமுக , திகவை எதிர்த்த ஒரே காரணத்தால்
நாடார் , கோனார் , தேவர் , செட்டியார் , முதலியார் என எல்லாரையும் சங்கி , பாப்பான்ன்னு சொல்லும் முட்டாள்களை என்ன செய்ய ???
***
மறுபடியும் சொல்கிறேன் ....
#பிராமணன் பெரிய ஆள் , உயர்ந்த ஜாதி என்கிற பிம்பம் உருவாக்கியதே திராவிட கூட்டம் தான் !!!
இந்திரா முதல் ராகுல் வரை பிராமண குடும்பத்தின் முதுகில்
திமுக அரசியல் சவாரி செய்ததை, செய்வதை மறுக்க முடியுமா ???
பிராமண ராகுலை பிரதமராக்கத்தானே போராடினீர்கள் !!!
#இனியும் பிராமணனை நம்பித்தான் உங்கள் அரசியல் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...