துரோகி எடப்பாடி ரைமிங்கா பேசிய
"சூரியனைப்பார்த்து....என்ற ஆணவ வார்த்தை
டைமிங்கிகாவே எதிராகியது .
நடுநிலையோடு இருந்த அடிமைகளை மட்டுமல்ல, எடப்பாடி ஆளுமையில் வாரிச்சுருட்டியவர்கள்கூட
எடப்பாடிக்கெதிராகினர் .
#புரட்ச்சித்_தாய்_சின்னம்மா அவர்கள் புரட்சித்தலைவி நினைவிடம் சென்றபோதுகூட
ராயப்பேட்டை அலுவலகம் வந்துவிடுவாரோ!
என காவல்காத்த சென்னை மண்டல
மாவட்ட செயலாளர்கள்.
பாலகங்கா
ஆர் எஸ் ராஜேஷ்
டி நகர் சத்யா
விருகை ரவி
வெங்கடேஸ் பாபு.
சசிகலா அம்மையார் குறித்து பன்னீர்செல்வம்
பேசிய கருத்துக்கு ஆதரவாகவே.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய,
புரட்சித்தலைவி ஜெயலலிதா வழிநடத்திய
இயக்கம்,எடப்பாடி தலைமையில் பெற்றதொடர் தோல்விகளை எந்த தொண்டனும் விரும்பவில்லை.
கழகத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று,
பாஜகவின் கைப்பாவையாக தொடர விருப்பமில்லை.
எடப்பாடியுடன் வாரிச்சுருட்டிய வேலுமணி, வீரமணி, சண்முகம், ஜெயக்குமார், இனி வழியேயில்லை என முனுசாமி போன்ற
இவர்களைத்தவிர வேறெவரும் எதிர்க்கவில்லை.
இத்தனைநாளாக, மானம், ரோஷம் எல்லாம்
இழந்து பொறுமையாக துரோகிகள் கூடவே
இருந்தாலும் ,அதற்கான பரிகாரத்தை
பன்னீர்செல்வம் தேடுவார்..
கொடநாடு கொலைகார வழக்கில், சேலம் இளங்கோவன் அப்ரூவராக மாறும்போது,
கைதாகும் எடப்பாடியை நீக்கும் அதிகாரமும்,
பொருளாளர் அதிகாரமும் அதற்கு கைகொடுக்கும்.
துரோகிகளை வீழ்த்த நேரம் நெருங்கிவிட்டது.
அனேகமாக வருகிற தேவர்ஜெயந்தி நன்னாளில் தெளிவு பிறக்கும்.
No comments:
Post a Comment