முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர் பெரிய பட்ஜெட்டில் நடிகர் ரஜினியின் படத்தை தயாரிக்கிறார்.
முதலமைச்சரின் மகன் அந்த படத்தின் விநியோகஸ்தராக மாறி திரையரங்குகளை கைப்பற்றுகிறார்.
தன் குடும்ப தொழிலுக்கு சாதகமாக திரையரங்க இருக்கைகளை 100% பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்து அரசாணை வெளியிடுகிறார் முதல்வர்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா மாஃபியாக்கள் பிடியில் சிக்குகிறது தமிழ் திரையுலகம்.
No comments:
Post a Comment