தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மின்சாரத்துறையில் ஊழல் நடைபெற இருப்பதாக குறிப்பிட்ட தகவல், அதன் பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி ஸ்வீட் வழங்குவதில் 30% கமிஷன் கண்ணப்பன் மகன் பெற்றுள்ளார் என்ற பல்வேறு ஊழல் குற்றசாட்டுக்கள் ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்கு உள்ளாக எழுந்துள்ளன.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, October 22, 2021
ஒன்று சேர்ந்த அண்ணாமலை மாரிதாஸ்..!!!
இந்த சூழலில் அண்ணாமலை தெரிவித்த ஊழல் குற்றசாட்டு பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது, குறிப்பாக செந்தில் பாலாஜி ஆதாரத்தை வெளியிடுங்கள் என அண்ணாமலைக்கு சவால் விட, அண்ணாமலை முதற்கட்டமாக தகவல் ஒன்றை வெளியிட்டார் அதில் 4% கமிஷன் பெறப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட விஷயம் தீ பற்றி கொண்டது.
இந்த நிலையில் ஊழல் குற்றசாட்டு விவாகரத்தில் வேறு ஆதாரம் வேண்டும் என இணைய திமுகவினர் வலியுறுத்தி வந்தனர், அவர்களுக்கு தற்போது மாரிதாஸ் பதில் அளித்து உள்ளார், இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பல்வேறு சம்பவங்களை சுட்டி காட்டிய அவர் ஊழல் நடைபெற காரணமான ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடிக்கியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அண்ணாமலை ஒருவரையே சந்திக்க ஊடக விலைமகன்கள்... திணறிவரும் வேலையில், மாரிதாசும் அண்ணாமலை உடன் மின்துறை ஊழலில் இணைந்து ஊழல் பட்டியலை வெளியிட்டு இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment