Saturday, October 23, 2021

சிரிக்கணுமா !

 ஆங்கிலமே பிடிக்காத ஒரு தூய தமிழ் அறிஞர் கடைக்காரரிடம் பொருட்கள் வாங்கச் சென்று ஒரு லிஸ்ட் கொடுத்தார். அதை படிக்கமுடியாமல் கடைக்காரர் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து மெண்டலாகி விட்டார்.

அவர் எழுதிக் கொடுத்த பொருட்களின் விபரம் கீழே
கொட்டை வடிநீர் தூள் – COFFEE POWDER
இலை வடிநீர் தூள் – TEA POWDER
உண்மை பிசுக்கோத்து – TRUE BISCUIT
சத்தியம் பற்பசை – PROMISE TOOTH PASTE
நடுப் புத்துணர்ச்சி மெல்லும் கோந்து – CENTER FRESH CHEWING GUM
கௌரவ அழுத்த சமையல் வாயு வளையம் – PRESTIGE PRESSURE COOKER GASKET
அனைவரும் தோற்றுவிட்டார்கள் திரவம் – ALL OUT LIQUID
கணினி கரிப்புகை வில்லை – COMPUTER DHOOP STICK
முடி சாயம் – HAIR DYE
பூமி இனிப்பு உருண்டை – GLOBE JAMOON
தங்கம் வென்ற எண்ணெய் – GOLD WINNER OIL
கலக்கல் – MIXTURE
😂😂😂
May be an image of 3 people and text that says "100 RESERVE BANK OF KAILASHA 100 கைலாசாவின் ரிசர்வ் வங்கி OEEETRED 界有恩美究究容容SRE Nitpyananda parbmashivan 中界····原原健容美素膜 சகல... கை கொடுங்க... ரூபாய் நோட்டு...ல தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த பாத்தியா மனசுல நின்னுட்டயா.. .நீ"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...