தமிழகத்தில் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என்று வீராவேஷத்துடன் பிரவேசித்து,
திராவிட கட்சிகளின் வெற்றிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட ரஜினி அரசியலுக்கு வாராமலேயே அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்!!
ரஜினியின் 168-வது படம் அண்ணாத்தே!
இந்த படத்தின் தயாரிப்பாளர்
கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்!
இந்த படத்தின் வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ்!
படத்தின் ரிலீஸ் தேதி 4 நவம்பர் 2021 !!
நவம்பர் 1 முதல் தியேட்டர்களில்
100% பார்வையாளர்கள் நுழைய அனுமதி அளித்து உத்தரவிட்டது
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அரசு!!
அவ்வளவுதான் புதிர்....
நீங்கள் கூட்டி கழித்து பார்த்தாலும் சரி...
பெருக்கி வகுத்து பார்த்தாலும் சரி ...
விடை வரலேன்னா நா(ன்) பொறுப்பு இல்லை ... ஆமாம்.. சொல்லிப்புட்டேன் ...
No comments:
Post a Comment