இதுதான் கடைசி சினிமா. இதன் பிறகு இமயமலைக்கு சென்று சாமியார் ஆகிவிடுவார்.
இதுதான் கடைசி சினிமா. இதன் பிறகு அரசியலுக்கு வந்துவிடுவார்.
இதுதான் கடைசி சினிமா. இதன் பிறகு ஆன்மீக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு விடுவார்.
இதுதான் கடைசி சினிமா. இதன் பிறகு தனி கட்சி ஆரம்பித்துவிடுவார்.
இதுதான் கடைசி சினிமா. இதன் பிறகு .... சொன்னால் மக்கள் நம்பமாட்டார்கள்.
இப்போது (படம் ரிலீஸ் ஆக ஒரு வாரம் கூட இல்லாத நிலையில்) திமுகவின் குடும்ப மருத்துவமனையில் (காவேரி மருத்துவமனை) முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவ்வளவுதாங்க மேட்டர். புரிஞ்சவங்க புரிஞ்சுக்குங்க. புரியாதவங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க.
No comments:
Post a Comment