சீனாவில் மின்பற்றாக்குறையால் நாடே அவதிக்குள்ளானநிலையில்... நம்நாட்டிலும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்வெட்டுஏற்படும்நிலை..
ஆஸ்திரேலியாவுக்கு சீனாஆர்டர் கொடுத்த நிலக்கரி பலநூறுகப்பல்களில் சீனாபோய்சேர்ந்திருக்கிறது... ஆஸ்திரேலியா அமெரிக்க கூட்டு கூட்டம் அமெரிக்காவில் நடந்ததற்க்கு வஞ்சம் தீர்க்க அந்த நிலக்கரியை இறக்குமதிசெய்யாமல் சீனா நிறுத்தி வைத்துவிட்டது ..திகைத்து போன ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கை கொடுத்து அந்த நிலக்கரி யை எல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்ய சொல்லிவிட்டது...இப்போது சீனாவில் இறக்கியிருந்த பல ஆயிரம் டன் நிலக்கரிகளையும் ஆஸ்திரேலியா வாறி எடுத்து இந்தியா கொண்டு வருகிறது...ஏற்கெனவே நிலக்கரி பற்றாகுறையால் மின்வெட்டில் தவிக்கும் சீனா இதனால் திகைத்து தவிக்கிறது....
பயன்....1..சீனாவைமின்வெட்டில் தவிக்கவிட்டது
2..நண்பன் ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தில் கைகொடுத்து உறவை பலப்படுத்தியது
3..இனி சீனாவுக்கு நிலக்கரி சப்ளை கிடையாது என ஆஸ்திரேலியாவை சொல்லவைத்தது.
4..நிலக்கரி பற்றாகுறையால் நம்நாட்டில் ஏற்படவிருந்த மின்வெட்டை சமாளித்தது.
No comments:
Post a Comment