Friday, October 8, 2021

திரு.#பிறைசூடன் அவர்கள் காலமானார்...!

 என்றும் தன் நெற்றி நிறைய திருநீற்று பட்டையுடன் காட்சியளித்து அப்பழுக்கற்ற ஆன்மீகவாதியாய் திகழ்ந்த பாடலாசிரியர் திரு.#பிறைசூடன் அவர்கள் காலமானார்...!

தன் நெற்றியில் பூசியிருந்த திருநீற்றை அழித்துவிட்டு வந்தால் தான் பாட்டு எழுத முடியும் என ஏஆர்.#ரஹ்மானின் அம்மா சொன்னபோது அப்படி பாட்டெழுத முடியாது என்று சொன்னவர். ஏ.ஆர்.ரஹ்மானும் தனது அம்மாவின் கருத்தை ஆமோதித்ததால் அவரையே புறக்கணித்து பின் அவர்களின் அப்பட்டமான #மத_துவேஷத்தை பொதுவெளிக்கு தெரியப் படுத்தியவர்..!
வயிற்றுக்காக பாட்டு எழுதாமல் மனம் எனும் ஆன்மாவிற்காக பாட்டு எழுதும் பண்பாட்டுக்கு சொந்தக்காரர் ஆவார்..!
அப்படிப்பட்ட நல்லதோர் ஆன்மீகவாதியை, நல்ல கவிஞரை நாம் இழந்துவிட்டோம்..!
அவரின் ஆன்மா நற்கதி அடையட்டும்...!
ஆழ்ந்த இரங்கல்கள்...! 😥😥
May be an image of 1 person, beard and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...