இந்திய அரசிற்கு சொந்தமான ஏர் இந்தியா டாடா தனியார் நிறுவனத்திடம் விலைக்கு விற்கப்பட்டது!
ஏர் இந்தியா விமான நிறுனத்தை டாடா நிறுவனம் முதலில் ஆரம்பித்தது பின்னர் 1953 ஆம் ஆண்டு அப்போது இருந்து ஜவஹர் லால் நேரு அரசு டாடா நிறுவனத்தை விலைக்கு வாங்கி அரசின் சொத்தாக்கியது குறிப்பிடதக்கது.
தற்போது விடப்பட்ட ஏலத்தில் 18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment