Saturday, October 9, 2021

பணம் படுத்தற பாடு இருக்கே.....!!!

 ● நான் உன்னுடன் இருந்தால் நீ *செல்வந்தன்*.

● நான் உன்னை விட்டுப்பிரிந்தால் நீ *ஏழை*.
● என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ *கொடையாளி.*
● என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ *கடனாளி.*
● என்னை அதிகமாக செலவு செய்தால் நீ *ஊதாரி.*
● என்னை சேமித்து வைத்தால் நீ *கஞ்சன்.*
● என்மேல் அதிகப்பற்றுடன் வாழ்ந்தால் நீ *பேராசைக்காரன்.*
● என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ *சன்யாசி.*
● உன் தேவைக்கு நீ என்னை படைத்தாய்.
● இன்று உனது தேவை நானாக மட்டும் தான் இருக்கிறேன்.
● *உன் நடத்தையை விட, நான் இருக்கும் இடத்தை வைத்துதான் உன் மதிப்பு நிர்னயிக்கப்படுகிறது.*●
இப்படிக்கு.
நான் தான்
*"பணம்"*🙏
May be an image of 1 person and flower

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...