ஒரே ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தால் இத்தனை சர்ச்சை வளர்ந்திருக்காது.
இந்துக் கடவுளை இழிவுபடுத்தி பேசாமல் இருந்திருந்தால் இந்த சர்ச்சையே வந்திருக்காது.
மதம் பிடித்தது யாருக்கு?
தெய்வமாக வழிபடுகிறவரை தரம்தாழ்த்தி விமரசித்தால் பக்தர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும் ?
இந்து சமயம் சார்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு இந்து தெய்வத்தை இழிவுபடுத்துவது கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொரிந்துவிட்டுக் கொண்டதை போலத்தான்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்நாட்டின் சிறப்பு அல்லவா?
அடுத்தவர் மதத்தை, தெய்வத்தை கொச்சைபடுத்தி பேசுவது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கமாகத்தான் இருக்க முடியும்.
இதில் பாரதிராஜா வேறு தன் பங்குக்கு சாதியை இழுத்து கல்வரத்தை தூண்டிவிடுகிறார்.
வைரமுத்து என்பதை புனைப்பெயராக கொண்ட விக்டர் ஜேம்ஸ்க்கு ஆதரவாக பேசும் திமுக, திமுக சார்ந்தவர்கள் இதுவே இஸ்லாமிய தெய்வத்தை யாரேனும் விமர்சித்திருந்தால், அவர்கள் கருத்து என்னவாக இருக்கும்?
இஸ்லாமிய கடவுளை விமர்சித்திருந்தால் இந்நேரம் வெட்டுவேன் என்று சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள் செய்து காட்டி விடுவார்கள்.
2015ல் பிரான்ஸ் பாரிசில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறேன்.
இஸ்லாமியர்கள் இறைவன் தூதுவராக போற்றப்படும் முகமது நபியை கேலி சித்தரம் வரைந்ததற்காக #Charlie வாரப் பத்திரிக்கை அலுவலகத்தினுள் புகுந்து சரமாரியாக அதன் ஆசிரியர் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றது இஸ்லாமிய இயக்கம்.
இந்துக்கள் பொறுமை காக்கிறார்கள்.
யாருக்கும் யார் கடவுளையும் இழிவுபடுத்தும் உரிமையில்லை!
உணர்வுகளை காயப்படுத்தும் மட்டரகமாக செயல்!
No comments:
Post a Comment