Friday, January 21, 2022

ஆலோசனை நடத்தி என்ன செய்ய போகிறார்....?

 பொருட்கள் கொடுத்த நிறுவனம்

அல்லது
அதை சப்ளை செய்ய காண்ட்ராக்ட் எடுத்தவர்கள்,
அல்லது
அவர்களுக்கு பின்னால் நிற்கும் கட்சி காரர்கள்
என எவர் மீதும் நடவடிக்கை எடுக்க போவதில்லை.
மாறாக, புகார் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார். அவர்களை கைது செய்வார்
சும்மா, பொழுது போக்க ஒரு ஆலோசனை கூட்டம்.
ஊழல் நடந்திருக்குன்னு மொதல்வரே ஒத்துக்கிட்டாரு..
முட்டு கொடுத்து உபிக்களே ..
கயிறு வேனுமா??
May be an image of 1 person and text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் BREAKING NEWS sdgà Caand தம்னாுத்துவ் NARN RIVENI P ANNA பொங்கல் பரிசு -புகாருக்கு காரணமானோர் மீது நடவடிக்கை பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான புகாருக்கு காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை; தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க அறிவுரை அரசின் நற்பெயருக்க களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது -முதல்வர் மு.க.ஸ்டாலின் 21/01/2022 www.puthyathalaimurai.com Follow us on'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...