தமிழக உணவுத்துறை அமைச்சரே!
உங்கள் நேர்மையை சோதிக்கும் விதத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு வழங்கும் பொங்கல் பரிசுபொருள்களில் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்தார்.
நீங்களும் உங்களுடைய நேர்மையை நிலைநாட்ட விவாதிக்க அழைத்தீர்களே.
இப்போது உங்கள் முதலமைச்சரே தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பபட்டியலில் வைத்துள்ளாரே.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று சொல்லியுள்ளாரே.
இது ஊழல் இல்லையா?
திரு.K.Aமதியழகன் உணவுதுறை அமைச்சராக இருந்தபோது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்ததும் தார்மீக பொருப்பேற்று பதவி விலகினார்.அப்படிப்பட்ட திராவிட சித்தாந்தில் வந்த நீங்களும் பதவி விலகுவீர்களா?
No comments:
Post a Comment