Tuesday, January 25, 2022

2005 காங்கிரஸ் ஆட்சியில் .

 யாருக்கும் தெரியாமல் ஒரு ஊழல் குழி தோண்டி புதைக்க பட்டுள்ளது 


2005 ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வின் ஒரு அங்கமான ஆண்டரிக்ஸ் நிறுவனத்துடன் தேவாஸ் என்கிற தனியார் நிறுவனமும் இணைந்து  2005 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ஒப்பந்தம் போட்டது.  


2009 ல்  இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு 2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அறிக்கை கூறப்பட்டது.. இந்த கேஸ் சம்பந்தமாக கோர்ட் விசாரணை நடத்தியது... 


இதனால்  2011 ம் ஆண்டு இந்த ஒப்பத்தத்தை ரத்து செய்தது அன்றைய காங்கிரஸ் ஆட்சி.. 


இந்நிலையில் இந்த ஒப்பந்தம் மூலமாக  2 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருப்பது உண்மை தான் என்று சமீபத்தில் கோர்ட் தீர்ப்பளித்தது,, 


இதை பற்றி எந்த பணம் புடுங்கி ஊடகமும் வாய் தொறக்க வில்லை


இந்த தீர்ப்பை விமர்சித்து  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் காங்கிரசின் ஊழலை கடுமையாக தாக்கி பேசினார்.. 


இப்படி உச்சநீதிமன்றம் திர்ப்பளித்துள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபில், அபிஷேக் சிங்வி ஆகியோர் எதிர்த்து பேட்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தது காங்கிரஸ் தலைமை,,  ஆனால் பல நாள்கள் ஆகியும் இருவரும் வாய் திறக்க வில்லை.. 


இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமை இந்த இரு வழக்கறிஞர்கள் இடம் தயவு செய்து காங்கிரஸுக்கு ஆதரவாக ஏதாவது பேசுங்கள் என்று அறிவுறித்தியதாம்.. ஆனால் அந்த இரு வழக்கறிஞர்கள் நாங்கள் வழக்கு விவகாரங்களில் பிசியாக இருக்கிறோம்.. இப்போதைக்கு எங்களால் பேட்டி எல்லாம் கொடுக்க முடியாது என்று ஒதுங்கி விட்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...