Tuesday, February 1, 2022

இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்.

 

🤗புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும்,
🤗உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்,
🤗அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும்,
🤗ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும்,
🤗உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்,
🤗பொங்கல் மாதிரி குழைவா பேசனும்
🤗அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்,
🤗பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும்,
🤗சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்,
🤗ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது,
🤗நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது,
பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது,
🤗ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது,
🤗புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது,
🤗கேசரி மாதிரி இனிமையா பேசனும்,
🤗பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்,
🤗அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்,
🤗அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்,
🤗புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்,
🤗ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும்,
🤗டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...