#நீங்க நாடாரா ப்ரோ..., அப்படீன்னா ஊருல பத்ரகாளி கோயிலா... சுடலை மாடனா..?
#கோயில் இல்லை ப்ரோ... நாங்க கிறிஸ்தவ நாடார்.
#ஓ.... அப்படீன்னா மாதா கோயிலுக்கு தான் போவீங்களோ..?
#இல்லை ப்ரோ... நாங்க பெந்தகொஸ்தே நாடார், அவங்க RC நாடார் புரோ. அவங்க ஆண்டவரால் சபிக்கப்பட்டவர்கள் புரோ!
#சரி விடுங்க! பக்கத்துல இருக்குற சர்சுல கிறித்துமஸ் விழா நடந்திட்டிருக்கு. சும்மா போய் பார்த்திட்டு வருவோம்.
#Sorry Bro, அது சி.எஸ்.ஐ நாடார் சர்ச் ப்ரோ! அவர்கள் மந்தையிலிருந்து வழிதவறிய ஆடுகள் ப்ரோ!
#க்காலி செம்பு மவனே... ஒருத்தனுக்கொருத்தன் ஒண்ணா சேர்ந்து ஒரு சர்சுக்கு போக கூட முடியலைன்னா.. எவன்டா ஒரிஜினல் நாடார்?
இப்படி ஏசாப்பாவை புடிச்சு தொங்குறதுக்கு பதில் ஒற்றுமையா பத்ரகாளியை கும்பிட்டு , சாதி சனத்தோட, ஒரிஜினல் நாடாராக ஒற்றுமையா இருந்திருக்கலாமேடா.
No comments:
Post a Comment