Wednesday, February 2, 2022

என்னத்த சொல்ல... நீங்களே சொல்லுங்க பாக்கலாம்...


May be an image of text that says "வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை. வாசமுள்ள மல்லிகைக்கோ வயது குறைவு. வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை, கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை. கருங்குயிலுக்குத் தோகையில்லை, தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரலில்லை. காற்றுக்கு உருவமில்லை, கதிரவனுக்கு நிழலில்லை. நீருக்கு நிறமில்லை, நெருப்புக்கு ஈரமில்லை. ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான். ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்தான். எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்விலும் குறைவில்லை புரிந்துகொள் மனிதனே அமைதி கொள்....!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...