ஹிந்துக்களே!!
புரிந்து கொள்வோம்!!!
#பல தேர்தல்களுக்குப் பிறகு #தாமரைக்கே (கூட்டணி கட்சி சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டி இருக்கிறதே என்கிற நெருடல் இல்லாமல்,,,,,) வாக்களிக்கும் சந்தர்ப்பம் நம்மைப் பொறுத்த வரையில் #வரப்பிரசாதம்,,,,,,!
நம்மில் ஒருவரின் ஓட்டு கூட வீணாக கூடாது.
ஐயோ ஆண்டாளை பழித்து விட்டார்களே !!!!!
ஐயகோ... ஐயப்பனின் பிறப்பை கேலி செய்து விட்டார்களே !!!!!
ஐயய்யோ கந்த சஷ்டி கவசத்தை பழிக்கிறார்களே !!!!!
என்று புலம்புவதில் அர்த்தமில்லை,,,,,,,,,,,,?
ஹிந்துக்களின் கோவில்கள் எல்லாம் தொடர்ந்து இடிக்க படுகிறதே!!!!
ஹிந்துக்களின் பண்டிகைகள் வரும் போது எல்லாம் கோவில்களில் வழிபட கொரோனா தடை!!!! வருகிறதே?
ஹிந்துக்களுக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் ஒரு அரசியல் (வியா)வாதியும் கண்டு கொள்வதில்லையே?
தெருவில் இறங்கி போராடாமல்,,,,,
கைதாகி விடுவோமோ என்கிற பயமில்லாமல்,,,,
ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாவோமோ என்கிற பயமில்லாமல்
நம் கோபத்தை காட்ட,,,,,,,,
எங்களுக்கும் கோபம் வரும் என்பதைக் காட்ட ஒரு அரிய சந்தர்ப்பம் ,,,,!!!!!!
அலட்சியம் காட்டாமல்,,,,, தவறாது ஒவ்வொரு __ உணர்வுள்ள ஹிந்துவும் ஓட்டளிக்க வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களைத் தவிர்த்து ஒவ்வொரு ஹிந்துவும் தாமரைக்கு வாக்களிப்பது,,,,,,, ,
நம் ஒவ்வொருவரின் கடமை,,,,!
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஒற்றுமை யாக ஓட்டளிப்பதால் அவர்களின் கால்களில் அரசியல் கட்சிகள் விழுந்து அவர்களுக்காக வேலை செய்கிறார்கள்!!
நாமும் உணர்வுடன் ஒற்றுமையாக தாமரைக்கு வாக்களித்தால், எதிர்காலத்தில் இந்த தேர்தலுக்கு பிறகு நம் காலிலும் இவர்கள் தேடி ஓடி வருவார்கள்!!!!
இப்போது விட்டு விட்டால் இனி எப்போதும் இல்லை!!!
ஹிந்துக்களே!!!!
புரிந்து கொள்வோம்!!!
#AB nahi tho kabhi nahi,,,,!
இப்பொழுது இல்லையெனில் இனி எப்போதும் இல்லை 🚩
No comments:
Post a Comment