Thursday, February 3, 2022

தப்பு இல்லாமல் மறுபடியும் எழுதிட்டு வாங்க தம்பி.

 எப்போவே வந்த வடிவேலு நகைச்சுவைக்கு,  சரி பொருத்தமாக திறன்பட செயல் படும் ஒன்றிய பஞ்சாயத்து விடியல் அரசின் முதல்வரின் இன்றைய நிலைமை... தம்பி உங்க கடிதத்தை நிராகரிக்கிறேன்.



நீட் என்பதை நாட் என்று எழுதி இருக்கீங்க.

நாட் என்றால் முடிச்சு என்னை என்ன முந்தானை முடிச்சு போட சொல்றீங்களா 


கிராம புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை

பத்திக்கப்படுவார்கள் என்று எழுதி இருக்கீங்க. பத்த வைக்க நெருப்புக்கு எங்கே போவேன்.


மருத்துவக்கல்லூரி என்பதை மத்துவக் கல்லூரிகள் என்று எழுதி இருக்கீங்க.

மத்தை வச்சு நான் என்ன கல்லூரியா கட்ட முடியும்.


பணக்காரர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்பதை.

பண்ணக்காரர்கள் என்று எழுதி இருக்கீங்க.

இந்த வயசுல பண்ணக்காரர்கள் எப்படி தம்பி படிப்பாங்க.


அநீதி என்பதை தீதீ என்று எழுதி இருக்கீங்க.

தீதீ கல்கத்தாவில் இருக்காங்க.


தப்பு இல்லாமல் மறுபடியும் எழுதிட்டு வாங்க தம்பி.


இப்போ இடத்தை காலி பண்ணுய்யா..!! 😎

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...